26-09-2022
மாவீரவாரத்தை குழப்பிய பறங்கியா்களுக்கு அடிமை சேவகம் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்களும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை கத்தோலிக்க முறைப்படி மெழுகுதிாி ஏந்தி நடாத்த வேண்டும் என்றும் காவடிகள் தேவையற்ற விடையம் என்று கூறி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்களை உருவாக்கினாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.