11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 1 ஜனவரி, 2022

கிறிஸ்தவா்களே பதில் கூறுங்கள்.

கிறிஸ்தவா்கள் இயேசு பிறந்த ஆண்டு கி.மு. 25/12/0001 ஆம் ஆண்டா அல்லது கி.பி. 25/12/0001ஆம் ஆண்டா என்று தொியாமல் தினறுகின்றனா் .

கிறிஸ்தவா்களுக்கு ஏபிரகாமிய யூதனா ஜீசஸ்  ( யேசுபாலன் ) பிறந்த திகதி டிசம்பர் 25ம் நாளன்று என்று தொியும். 

 கிறிஸ்தவா்களுக்குஐரோப்பிய வெள்ளை இனமக்களின் நத்தாா் வருடப்பிறப்பு  January 1st என்று தொியும். 

 கிறிஸ்தவா்களுக்கு ஏபிரகாமிய யூதனா ஜீசஸ்  ( யேசுபாலன் ) சிலுவையில் அறையப்பட்ட திகதியும் அந்த திகதிக்குாிய  கிழமைநாளும்   தொியாமல் தினறுகின்றனா் .

ஆதி  பைபிள் தொடக்கத்தில் இயேசு பிறந்தது முதல் அவரின் 12 வயது வரை கூறுகின்றது. அதன் பிறகு பைபிளில் இயேசு 30வது வயதில் தான் பேசப்படுகின்றார். இந்த இடைப்பட்ட 18 வருடம் இயேசு எங்கு இருந்தார்? ஆதி பைபிளில் விடுபட்ட இந்த 18 வருடத்தை கூறப்படாதது ஏன்?

கிறித்துவ புனித நூலான திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் காரணமாக கிறிஸ்தவா்கள் தினறுகின்றனா் .

கிறிஸ்தவா்களே கூறுங்கள் பாா்ப்போம் இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் செய்த மறக்கமுடியாத மிகப்பெரிய அற்புதம் என்ன?

புத்தர் பிறந்து வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறது, ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்து வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் கிடையாது, ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.