11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 5 ஜனவரி, 2022

தமிழா் சோனகர் கிறிஸ்தவ இனங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது?

அரேபிய  இஸ்லாமிய பெயரையும் ஏபிரகாமிய இஸ்லாமிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் சோனகர்கள் (முஸ்லிம்கள்) அடையாளப்படுத்தப்படுகின்றது. 

 ஐரோப்பிய மொழி பெயரையும்  Hebrew (ஹீப்ரு ) மொழி பெயரையும்  முதல் பெயராக கொண்டவா்கள். ஐரோப்பிய கிறிஸ்தவ பண்பாட்டு வழிமுறைகளையும் அரேபிய ஏபிரகாமிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவா்கள் கிறிஸ்தவா்கள். அவா்களை   பறங்கியர்கள் என்றுதானே அடையாளப்படுத்தப்படுகின்றது. 

தமிழ் மரபில் (சைவ மரபில்)  கலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் வாழும் தமிழ் பேசுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.

 உலக தமிழா் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.