11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

ஆரியன்.

  சிவபுராணத்தில் வரும் பாடல் வரியில் சிவபெருமானை "பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே"  என்று பாடுகிறார் - மாணிக்கவாசகப் பெருமான்

அதாவது "பாசம் எனும் பற்றுகளை அறுத்து முக்தி எனும் தெய்வத்தின் திருவடிகளை அடைய செய்யும் அறிவிற் சிறந்த உயர்ந்தோனே" என்கிறார் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர்..

எந்தவிதமான அடி ஆழமான அறிவும் இன்றி கல்வியறிவு அற்ற பாமர மக்களுக்கு ஆரியன் திராவிடன் என்று கட்டுக் கதைகளை கட்டி அதை நம்ப வைத்து மூட கொத்தடிமைகளாக வளர்த்து வைத்திருக்கிறது கால்டுவெல் எனும் பித்தலாட்ட வாதியின் திராவிடப் புரட்டு..*

தினம் ஒரு திராவிட புரட்டு அறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது..  இன்று ஆரியன் என்றால் வெளிநாட்டுக்காரன் என்ற திராவிட போலி சித்தாந்த மாய புரட்டு கிழிந்து கொண்டிருக்கிறது. ஆரியன் என்றால் உயர்ந்த அறிவு உடையவன், சிறந்தவன், உயர்ந்தவன் என்று பொருள்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.