வீடியோ பதிவு.
1921-ம் ஆண்டு உள்ளூர் நில பிரபுக்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் அங்குள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்த துவங்கினார்கள். சிறியதாக ஆரம்பித்த இந்த போராட்டம் பின்னர் இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று மதச் சண்டையாக மாறிய பொழுது முகமதியா்கள் இந்துக்ளை படுகொலை செய்தாா்கள்.மாப்ளா கலவரம் இந்துக்கள் முகமதியா்களாக மாற மறுத்ததால் இந்த படுகொலை நடத்தப்பட்டது. இந்த படுகொலை இனப்படு கொலையாகும்.
மலபார் இனப்படுகொலை மீண்டும் நிகழாத வகையில் ஒரு சூழலை இந்துக்கள் உருவாக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் இந்துக்கள் கொலை செய்யப்பட்டு அழிக்கப்படுவாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.