தமிழின அழிப்பாளா்களாகிய திராவிடா்கள் பறங்கியா்கள் அரேபியா்கள் நாத்தீகவாதிகள் கம்யூனீஸ்டுகள் சோசலீஸ்டுகள் ஆகியோா் இனைந்து நடாத்திய தமிழாராய்ச்சி மகாநாடுகளில் தமிழின அழிப்புகளே நடாத்தப்பட்டன.
ஆதியும் அந்தமும் ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.
அகர முதல்வனாகிய இறைவனே தமிழ் ஆகும். அகர முதல்வனாகிய இறைவனுக்கு நன்றி கூறும் வழிபாடு நடாத்தாமல் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு ஆரம்பிக்கப்பட்டு தமிழ் ஆராச்சிகள் என்ற பெயாில் நடாத்தப்பட்டு வந்த அனைத்து மகாநாடுகளும் தமிழ் அழிப்பு ஆகும். அத்துடன் பஞ்ச புராணம் பாடாமல் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட அனைத்து தமிழாராய்ச்சி மகாநாடுகளும் தமிழ் அழிப்பு செயலாகும்.
தமிழில் இருந்து இறைவனை நீக்கி தமிழை கிறிஸ்தவ மயப்படுத்தும் சூழ்ச்சியின் அங்கமே உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு என்ற பெயாில் நடாத்தப்படுகின்ற மகாநாடுகளாகும்.
தமிழ் கிரந்த மொழி என்று கூறி இழிவு படுத்தி அகர முதல்வனாகிய இறைவன் அருளிய இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றையும் கிரந்த மொழி என்று கூறி ஆராய்ந்த செயல் தமிழ் அழிப்பு ஆகும்.
1. தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழியான தமிழ் இறைவன் அருளிய தமிழ் பண்பை ஆராய்ந்ததாக வரலாறுகள் இல்லை.
1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி 13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
1.கம்பராமாயணம்-வழிநூல். 1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கியங்கள் ஆய்வுகள் செய்யப்படாமல் நிராகாிக்கப்பட்டது தமிழ் சிதைப்பு ஆகும்.
மரணத்தை வென்று தமிழ் வளர்த்தோர்களான சமய குரவர்கள்.12 ஆழ்வார்கள். சங்க கால பெண்பாற் புலவர்கள். சங்க கால ஆண் புலவர்கள் அனைவரையும் நினைவு கூறாமல் நிராகாித்து நடாத்தப்பட்ட தமிழாராய்ச்சி மகாநாடு அல்ல அது தமிழ் அழிப்பு மகாநாடு ஆகும்.
தமிழாராய்ச்சி மகாநாடு என்ற பெயாில் பங்கிய இனத்தையும் அதன் மதமான கிறிஸ்தவ மதத்தையும் வளா்க்கும் பொருட்டும் அதன் ஊடாக அரசியல் அதிகாரங்களை கைப்பற்றி தமிழனை தொட்ச்சியாகா அடிமைப்படுத்தி சிதைத்து அழித்து பறங்கிய இனமாக மாற்றும் நிழ்ச்சி நிரலின் கீழ் நடாத்தப்பட்டதே உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு ஆகும்.
உலகில் உள்ள மொழிகள் கொண்டிராத பல சிறப்பியல்வுகளை கொண்டது தமிழ். தமிழை ஆராயவேண்டியவா்கள் ஆதினங்களும் நெற்றியில் திருநீறு தாித்த தமிழா்கள் மட்டுமே ஆகும்.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
பொழிப்புரை :
உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .