11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

டேவிட்டின் உள்ளக் குமுறல்.

 டேவிட்--   

மதம் மாறி தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் பெயரை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களையும் சூட்டிக் கொண்ட நாங்கள் நாங்களும் தமிழில் தானே பேசுகின்றோம் எங்களை நீங்கள் எப்படி தமிழர் இல்லையென்று சொல்வீா்கள்?


விக்னேஸ்வரன்-----  

லண்டன், அமெரிக்கா என்று அகதியா போன தமிழர்களும், அவங்களோட பிள்ளைகளும் அங்க போய் ஆங்கிலம் தானே பேசுகின்றாா்கள்? 


 டேவிட்----                                                                                                                                      ம்ம்...ம்ம்...


விக்னேஸ்வரன்----- 

அவர்கள் இப்போ தமிழர்களா? ஆங்கிலேயர்களா?

டேவிட்----    

இதென்ன கேள்வி. அவர்களும் தமிழர்தானே..?


விக்னேஸ்வரன்----

தமிழ்ல் பேசுனா தமிழர் என்றால் ஆங்கிலத்தில் பேசுறவுங்க ஆங்கிலேயர் என்றுதானே சொல்ல வேண்டும். ஏன் தமிழர் என்று சொல்றீங்க?

டேவிட்----                                                                                                                                           அது வந்து.....வந்து.....🤔🤔🤔


விக்னேஸ்வரன்-----       

 லண்டன் அமெரிக்கா என்று போனாலும் கோயில்கள், விரதம் என்றும் பொங்கல், சிவராத்திரி, ஆடிப்பிறப்பு, தீபாவளி, வருசம் என்றும் தமிழர் வாழ்வியலில் ஒழுக்கமாக வாழுறதால மட்டுமே அவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் நீங்கள், தமிழர் வாழ்வியலை விட்டுட்டு யூத அடிமைகளாக, உங்களை நீங்களே விபச்சார சந்ததிகள், பாவிகள் என்று ஒத்துக்கொண்டு, எங்களுடைய தமிழர் மரபை கேவலமாக பேசி, தமிழர் தெய்வங்களை சாத்தான் என்று சீ... உங்களுடைய வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..?


டேவிட்----         

 நாங்கள் தமிழர் இல்லையென்றால் நாங்கள் யார் ?


உவிக்னேஸ்வரன்----- 

ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கிற அலிகளை பற்றி தெரியுமா? குதிரையும் இல்லாமல் கழுதையும் இல்லாமல் இருக்கும் கோவேறு கழுதை தெரியுமோ? அதுபோல தான் நீங்கள்.

டேவிட்  :                                                                                                                                                   --------------🤭🤭🤭


 விக்னேஸ்வரன்----- 

மதமாற்றம் என்பது  உங்களின் தமிழின அடையாளங்களை அழித்து அன்னிய இனங்களின் அடையாளங்களாள் அடையாளப்படுத்துவது இனவழிப்பே!  


டேவிட்டின் இன்றைய நிலமை  ---- 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.