11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

148,480

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கிருஸ்துவம் போரிட ஆயுதம் கொடுக்கும். கிருஷ்ண உணர்வு பசிக்கு உணவு கொடுக்கும்.

 உக்ரேன் இஸ்கான் போர்களத்தில் உக்ரேன் மக்களுக்கு உணவு கொடுக்கும் காட்சி . உக்ரேனில் அனைத்து இஸ்கான் மையங்களிலும் 24 மணி நேர சேவை என்று நேற்று படித்தேன். 

உயிருக்கு உணவு என்பது பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆரம்பித்தது. Food for life என்று சொல்வார்கள். அந்த இலவச உணவு மையம் இல்லாத இஸ்கான் செண்டர் இல்லை. 

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில்  படித்த காலங்களில் உணவுக்கு பணம் இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்து சென்று இஸ்கான் கோவிலில் அன்றாடம்  இலவச உணவு உண்டதை கூறி உள்ளார். வாழ்க தமிழின் தா்மம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.