தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு இலங்கையரசு அரசுடன் இனைந்து கிறிஸ்தவ மதம் செயல்படுகின்றது என்பதற்கு ஆதாரமாக கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுவதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழினத்தின் வரலாற்று அழிப்பை நடாத்தி உள்ளாா்கள். கிறிஸ்தவ மதத்தின் தமிழின அழிப்பை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ அவா்கள் மறைப்பது ஏன்?
March 04, 2019 ஆண்டு சிவராத்திரி தினமான அன்று இலங்கை மன்னாரில் இந்து சிவன் ஆலயமான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவை மன்னாரில் தலைமையமாக இயங்குகின்ற கத்தோலிக்க மதத்தின் BISHOP HOUSE OF MANNAR உடைத்து எறிந்த செயலானது தமிழின அழிப்பு ஆகும் கத்தோலிக்க மதத்தின் சைவ ஆலய உடைப்பை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ அவா்கள் கண்டிக்க மறுப்பது ஏன்?
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் அனைத்து சைவ ஆலயங்களும் உடைத்து எறியப்பட்டு தமிழன் என்று அடையாளப்படுத்தப்படும் தமிழின அடையாளங்களை அழித்து அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ அடையாளங்களாள் அடையாளப்படுத்தப்பட்ட செயலானது தமிழ் இன அழிப்பு ஆகும்.கிறிஸ்தவ மதத்தின் தமிழின அழிப்பை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ அவா்கள் மறைப்பது ஏன்?
ஏபிரகாம் சுமத்திரன் " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு ஊர்களுக்கும் சென்று 70 குடும்பங்களின் தமிழ் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர். சுமத்திரனின் தமிழின அழிப்பை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ அவா்கள் மறைப்பது ஏன்?
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள் காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300 தமிழர் கிராமங்ககளையும் இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில் இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யப்பட்டு அரேபிய கிராமமாக மாற்றிய இஸ்லாமிய இனத்திற்கு கிழக்கு மாகாணத்தை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பா.உ அவா்கள் தாரைவாா்த்து கொடுத்தது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.