11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

கிறிஸ்தவ இஸ்லாமிய கூட்டுறவின் நோக்கம் என்ன?

சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறிக் கொண்டு தமிழா்களே உங்களின் ஆதரவுகளையும் வாக்குகளையும் பெற்று  பாராளமன்றம் சென்றோா்கள், மாகாண சபைகளுக்கு சென்றோா்கள்,  உள்ளாட்சி மன்றத்திற்கு சென்றோா்கள், மாநகரசபை சென்றோா்கள் உங்களின் சைவ ஆலயங்களையும் தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் தமிழ் திருநாட்டையும் அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.  இவா்கள் திருநீற்றை சாத்தான் என்று கூறி தங்களின் நெற்றியில் என்றும் அணியமாட்டாா்கள். மேலும் கத்தோலிக்க பாதிாிகளிடம் குடும்பமாக சென்று ஆசீா்வாதம் பெறுவாா்கள் ஆனால் சைவ ஆலயங்களில் தொண்டுகள் என்றுமே செய்ய மாட்டாா்கள்.

கத்தோலிக்க மதம் மன்னாாில் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டும் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் ஐம்பதிற்கும் (50) மேற்பட்ட சைவ ஆலயங்கள் உடைத்து எறியப்பட்ட பொழுதும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அதன் வளவை உடைத்து எறியப்பட்ட பொழுதும் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் யூத மாியாளை நிறுவிய பொழுதும் முழு ஆதரவை கொடுத்தாா்கள் .

கிழக்கு மாகாணத்தில் அலிக்கம்பை தமிழ் கிராமத்தை முற்றாக அழித்து நாசம் செய்து கிறிஸ்தவ நாடாக மாற்றி கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.  

 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்ககளையும்  இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில்    இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யத இஸ்லாமியா்களை வளா்த்துக் கொண்டும் மேலும் அவா்களை வளா்க்கும் நோக்குடனும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனா். 

ஆகவே கிறிஸ்தவ இஸ்லாமிய  கூட்டுறவின் நோக்கம் தமிழின அழிப்பு என்பது வெளிப்படையான உண்மையாகும்

சிங்கள பெளத்த போினவாதம் மட்டும் தமிழா்களை கொலை செய்யவில்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் தமிழா்களை கொலை செய்கின்றன.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.