11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

திருமதி ஸ்ரான்லி டிமெலின் தமிழின அழிப்பு.

  பறங்கிய இனத்தை சோ்ந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.  ஸ்ரான்லி டிமெல் 1995 – 2005 வரை மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும்,  2005-2012 வரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 16-02 2018 இல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பொறுப்பேற்றவர்.   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக 16-11-2020 அன்று பதவியேற்றுக் கொண்டவர் என்பதும் 2012 ம் ஆண்டில் இருந்து 30 க்கும் அதிகமான சைவ ஆலய உடைப்பிற்கு காரணமானவர், என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள்.  ஸ்ரான்லி டிமலும் ஆரோக்கியநாதன் ஆன் மேரியும் சிறியதாய் பெரிய தாய் பிள்ளைகள் (அக்கா தங்கச்சி பிள்ளைகள்) மாலினி லெம்பேட், ஸ்ரான்லி டிமலும் ஒரே ஊரைச் (வங்காலை) சேர்ந்தவர்கள் உறவு முறையுடன் கூடிய நண்பர்கள்.

ஆவியான  பறங்கிய இனத்தை சோ்ந்த  Bishop of Mannar யோசப் ஆண்டகையின் தனிப்பட்ட வழிநடத்தலின் கீழ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டிமெல்   சிறுநாவற்குளம் அருள்மிகு விநாயகர் ஆலயத்தை 09-04-2014  அன்று உடைத்து எறிந்த மத துவேசம் கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவரது சகோதரியான  திருமதி ஆரோக்கிய நாதன் ஆன் மேரி  (ரஜனி) முன்னாள் உதவி கல்வி பணிப்பாளர், தற்போது ஓய்வு நிலை அலுவலர். அவரது மகன் ஆரோக்கியநாதன் ஜோசப் பிறின்ஸ். ஆகியோரின் மதவெறியுடன்    தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் அழித்து மன்னாாில் தமிழா்களை பறங்கிய இனத்தவா்களாக மாற்றி  அமைக்கும் நோக்குடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றா.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டிமெல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து தமிழா்களை அழிக்கும் நடவடிக்கையிலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றா.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவரது சகோதரியான  திருமதி ஆரோக்கிய நாதன் ஆன் மேரி  (ரஜனி) முன்னால் உதவி கல்வி பணிப்பாளர் , தற்போது ஓய்வுநிலை  அலுவலர் ரிசாத் பதியுதீனின் கட்சியின் சாா்பில் மாலினி லெம்பேட் கடந்த பாராளுமன்ற தேர்தல் 2020 தேர்தலில்  போட்டியிட்டதன் மூலம் இவர்களின் உறவு எப்படியானது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மன்னாா் பாடசாலையில் தமிழ் மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிவதற்கும், பெண்பிள்ளைகள் தலையில் பூ சூடுவதற்கும் நெற்றியில் திருநீறு பொட்டுக்களுடன் பாடசாலை செல்வதற்கும் அனுமதி மறுத்ததுடன் பன்னிரு திருமுறைகள் படிப்பதற்கும் தடைபோட்ட மதவெறி கொண்ட பறங்கிச்சியாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.