11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 14 பிப்ரவரி, 2022

கோட்டாபயவின் வேட்பாளா் நியமணம் தமிழருக்கு பொன்னான சந்தா்பம் செல்வராஜா கஜேந்திரன்.

 கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்  வென்றது தமிழா்கள் போட்ட பிச்சை என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்.

தமிழா்கள் கல்வி அறிவற்ற முட்டாள்கள் என்று கருதி முரன்பாடான செய்திகளை தொிவிக்கின்றாா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.