11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 23 பிப்ரவரி, 2022

மன்னார் மாவட்டத்தில் நடந்தது என்ன?

 மன்னார் மாவட்டத்தில்விகாரை அமைக்காமல் சிங்கள குடியேற்றம் இல்லாமல் பறங்கிய இனத்தவரான கிறிஸ்தவரும் அரேபிய இனத்தவரான முஸ்லீம்களும் மன்னாாில் நடாத்திக் கொண்டு இருக்கின்ற முடித்த தமிழின அழிப்பின் முடிவுகள்.

 இஸ்லாமியர்- 69854 பேர் கிறிஸ்தவர்   -60776 பேர்   தமிழா்கள் 28247 பேர் கிறிஸ்தவ சபை -3201 பேர் என்ற முடிவாகும். 50 ஆண்டுகளுக்கு முன் தமிழா்களே  பெரும்பான்மையாக   இருந்ததாக மாவட்ட செயலக 2018 புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகவே சிங்களம் ஆக்கிரமிக்கின்றது பெளத்தம் ஆக்கிரமிக்கின்றது    என்று கூறிபோராட்டங்கள் செய்பவா்களுக்கு   பறங்கிய இனத்தவரான கிறிஸ்தவரும் அரேபிய இனத்தவரான முஸ்லீம்களும் மன்னாாில் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின  அழிப்புகளுக்கு எதிராக தமிழின மீட்பு போராட்டங்கள் நடத்தாமல் விட்டதற்கு காரணம் என்ன?

பறங்கிய இனத்தவரான கிறிஸ்தவா்களும்  அவா்களது Church களும்  தமிழின ஆக்கிரமிப்பு இல்லையா?

விகாரையும், சிங்கள குடியேற்றமும் தமிழின அழிப்பு என்றால் அரேபிய மொஸ்கும் ( Mosque பள்ளிவாசல்) இஸ்லாமிய குடியேற்றமும்  தமிழ் மண் ஆக்கிரமிப்பு இல்லையா?  அத்துடன்   தமிழின அழிப்பு இல்லையா ?

சிங்கள குடியேற்றம் வந்தால் தமிழர் இடம் இல்லாமல் போகுமென்றால்,  தமிழா்கள் பறங்கிய இனமான கிருஸ்தவராக மாறும் பொழுது தமிழர் இடம் இல்லாமல் போகாதா ?   தமிழ்   பூமியான மன்னார்  பறங்கிய மாவட்டம் ஆனது தமிழின அழிப்பு இல்லையா ?

தமிழரின் அடையாளம் தமிழ் மொழி மட்டும் என்றால், "மார்கஸ் பெர்னான்டோ" மற்றும் "முகமட் சலீமை" ஏற்றுக்கொண்டது போல் வடக்கில் தமிழ் பேசும் "சுசந்த விக்ரமசிங்க"வும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர் தானே ? அவரை மட்டும் எந்த வகையில் புறக்கணிக்கிறீர்கள், அதற்கான வரையறை என்ன ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.