தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற எந்தவொரு அடையாளங்களும் அற்ற பறங்கிய இனத்தின் அடையாளங்களை கொண்ட ஏபிரகாம் குருந்தூர் மலையில் பெளத்த போினவாதம் ஆக்கிரமிக்கின்றது என்பதற்கான வீடியோ பதிவுகளை உடன் வெளியிடல் வேண்டும்.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற எந்தவொரு அடையாளங்களும் அற்ற பறங்கிய இனத்தின் அடையாளங்களை கொண்ட அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தமிழர் மரபுரிமை பேரவை தலைவராக இருப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர். அதே போன்று தன்னை தமிழன் என்று அடையாளப் படுத்துவதற்கும் எந்தவொரு தகுதியும் அற்றவர். தமிழ் மக்களுக்கும் இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி கொண்டு இருக்கின்றாா் .
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற எந்தவொரு அடையாளங்களும் அற்ற பறங்கிய இனத்தின் அடையாளங்களை கொண்டவா்கள் தமிழர் உரிமைச் செயலரங்கம்( Tamil Rights Activists Forum) என்ற தமிழ் பெயாில் இயங்குவதற்கும் தமிழன் என்று அடையாளப் படுத்துவதற்கும் எந்தவொரு தகுதியும் அற்றவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.