11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

தந்தை செல்வா உருவாக்கிய கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகள்.

 

"1949ஆம் ஆண்டு கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை பிரகடனப்படுத்தி ஆற்றிய உரையின்போது, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமிழர்களுடன் இணையப்போகிறார்களா? அல்லது சிங்களவர்களுடன் இணையப்போகிறார்களா? அல்லது ஒரு தனித்துவ இனமாக சுயநிர்ணயத்துடன் பயனைக்கப் போகிறார்களா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி முஸ்லிம் அரசு உருவாகும் பட்சத்தில் தமிழரசுக் கட்சி அங்கீகாிக்கு் என்றும் கூறியிருந்தாா். 

1951ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி மாநாட்டில் மட்டக்களப்புக்கு தெற்கே கல்முனையை மையப்படுத்தி முஸ்லிம் அரசு உருவாக வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினாா்,

 கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் உருவாக்கிய  இஸ்லாமிய அரசு இயந்திரம்  1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்ககளையும்  இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில்    இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யப்பட்டு அரேபிய கிராமமாக மாற்றினாா்கள்.  இன்று இலங்கையில் கிழக்கு மாகாணத் தமிழா்களின் அழிவுக்கு காரணமாணா்  தமிழரசுக் கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் ஆகும். இவருக்கு யாழ்பாணத்தில் சிலை இருக்க வேண்டிய அவசியம் இல்லை

2003 ம் ஆம் ஆண்டு  ஜனவாி மாதம் 29ம் திகதி  தங்களுடைய சோனகா் இனம் என்பது இஸ்லாமிய மதத்தின் அரேபிய கலாச்சார பண்பாடுகளால்  அடையாளப்படுத்தப்பட்டது என்று ஒலுவில் பிரகடனம் செய்தாா்கள்.

மன்னாாில் கிறிஸ்தவ நாட்டை உருவாக்கிய வரலாறு.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.