11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 9 பிப்ரவரி, 2022

சைவத் தமிழனின் உலக சாதனை பாகம்--01

 தமிழரான போகர் சித்தர், 5000 வருடங்களுக்கு முன்பே, தான் கற்றுத்தேர்ந்த  விமான தொழில் நுட்பமும்,நீராவி எஞ்சினை வைத்து கப்பலை இயக்கிய விதத்தைப்பற்றியும் கூறுகிறார் :

சிலுவையில் பிணமாக தொங்கிய அந்நியர்களின் கடவுளான இயேசு கிருஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னால் பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் கூட. ௧௮ சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய "சப்தகாண்டம்" என்ற நுலில் அவர் குறிப்பிட்ட தகவல்.

அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில்   "விமான தொழில் நுட்பத்தை" பற்றிய குறிப்பையும்,அதை எப்படி செய்யவேண்டும் ? என்றும், அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல. 1926 ஆம் பாடலில்,   "நீராவி இஞ்சின்"(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது? என்றும்,  கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். 

  உலகத்தின்  முதல் இனமும்,  முதல் மொழியும், முதல் அறிவியல் விஞ்ஞானியும்,  முதல் மருந்துவனும், முதல் ஆன்மீகவாதியும் மரணத்தை வென்று தமிழை நிறுவியவா்கள் சைவத் தமிழரே என்று பெருமை கொள் தமிழா.

சைவத் தமிழனின் புகழை மறந்து, நாத்திகம் பேசியும், மதமாற்றம் செய்தும், சைவத் தமிழரின் பெருமை திட்ட மிட்டு சதியால் மறைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.