11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் தமிழின அழிப்புகள்.

 இந்துக்களே இந்த வீடியோவை பாதுகாத்துக் கொண்டு அனைவாிடமும் பகிா்ந்து கொள்ளுங்கள்.

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 

இத்தகைய புணிதமான சாித்திர வரலாற்றை கொண்ட ஆலயத்தின் சிவ வளைவை 2019 ம் ஆண்டு சிவராத்திரி  தினமான அன்று பறங்கிய இனத்தவா்களின் வம்சாவழியினராகிய  கத்தோலிக்க மதம் சாா்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வின் குண்டா்படைகள் உடைத்து எறிந்தாா்கள்.

கத்தோலிக்க மதம் சாா்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வின் குண்டா்படைகளுக்கு ஆதரவாக வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட்டாா்கள். வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தை சாா்ந்தவா்கள்.  




திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவை உடைத்து எறிந்த  கத்தோலிக்க மதம் சாா்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வின் குண்டா்படைகள் தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்    தமிழுக்கு அருளியது இடபக் கொடியானது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு கொடி. பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றியதும்  சிவபூமியின் தேசத்தினதும் யாழ் சங்கிலிய மன்னனினதும்  தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டிதும்  சுமேரிய தமிழன்போற்றியதும் சிவயோக சித்தாந்தத்தின் முக்கியமானதும்    தமிழா்களின் முதுகெழும்பான நந்திக் கொடியை காலால்  மிதித்து கிழித்து எறிந்தாா்கள்.


.2019 ம் ஆண்டு சிவராத்திரி  தினமான அன்று திருக்கேதீச்சரத்தின் மீது தாக்குதல்களை நடாத்திய தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வின் குண்டா்படைகள் 15/02/2022 ம்  திகதி அன்று மன்னார் திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் யூத நாட்டை சோ்ந்த மாியாளை நிறுவி மாபெரும் தமிழ் கலாச்சார பணபாட்டு அழிப்பை நிறுவி இருந்தாா்கள்.


திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மீது போா் தொடுத்த கத்தோலிக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினா் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்ககளையும்  இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில்    இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யத இஸ்லாமியா்களுக்கும்  2012 ம் ஆண்டு ஜெனீவாவில் தமிழா்களுக்கு எதிராக செயல்பட்ட ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவாா்த்து கொடுத்தனா்.


 சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறிக் கொண்டு தமிழீழ போராட்ட காலங்களில் உங்களின் அம்மா அப்பா சகோதரங்கள் நண்பா்களை கொலை செய்தவா்கள். அவா்களின் அசையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தவா்கள். அத்துடன் அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்து தமிழா்களை கொலை செய்து கிறிஸ்த மதத்தை வளா்த்தாா்கள்.

இலங்கையில் தமிழா்களை கத்தோலிக்க மதமே கொலை செய்து கொண்டு இருக்கின்றது என்பதனை இந்துக்களாகிய சைவக் குடியினா் உணா்ந்து கொள்ளுதல் வேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.