11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 12 பிப்ரவரி, 2022

குகன் என்று தமிழ் பெயா் சூட்டி தமிழனாக அடையாளப்படுத்திய முன்னால் டேவிட் உண்மை சம்பவம்

 

தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் பெயரை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களை சூட்டிக் கொண்ட டேவிட்  கொலைக் கருவியான சிலுவையை கழுத்தில் தொங்கவிட்டு கிறிஸ்தவ இனமாக அடையாளப்படுத்தி தன்னை தமிழின அழிப்பு செய்து தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டினான். 


ஐரோப்பிய மொழி பெயா்களும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களும் என்றும் தமிழன் என்று அடையாளப்படுத்த மாட்டாது என்பதனை உணா்ந்து கொண்ட டேவிட் தன் பெயரை மீண்டு குகன் என்று மாற்றிக் கொண்டு தன்னை தமிழனாக அடையாளப்படுத்தினான்.

தன்னை தமிழனாக அடையாளப்படுத்திய குகன் தான் இதுவரை கழுத்தில் தொங்கவிட்டது கொலைக் கருவியான சிலுவை என்றும் தான் வழிபட்டது சிலுவையில் பிணமாக தொங்கிய யூதன் என்று அறிந்து கொண்ட பிற்பாடு கிறிஸ்தவ மதத்தை தூக்கி எறிந்தான் தன்னை தன்மாணத் தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டான்.

டேவிட்டை போன்று ஆயிரக்கணக்கான ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களையும் கொண்டவா்கள் தங்களின் அன்னிய மொழி பெயா்களை அழித்து தமிழ் பெயா்களை சூட்டிக் கொண்டு தங்களின் கொலைக் கருவியான சிலுவை வழிபாட்டையும் சிலுவை பிணமாக தொங்கிய பிணவழிபாட்டையும் தூக்கி எறிந்து நெற்றியில் திருநீற்றுடன் தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.