11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 5 பிப்ரவரி, 2022

மரணத்தை வென்று தமிழ் காத்த நாயன்மார் மூர்த்திகளை புல்டோசரால் இடித்து தள்ளும் தமிழ் அழிப்பாளா்கள்.

 அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களிடம் இருந்து தமிழை மீட்டு தமிழை காப்பாற்றி  மீண்டும் நிறுவிய நாயன்மார் மூர்த்திகளை தமிழின அழிப்பாளா்களான ஆக்கிரமிப்பு திராவிடம்   புல்டோசரால் இடித்து தள்ளுகின்ற செயல் காட்டுமிராண்டி தனமானது.

திராவிட கட்ச்சிகளுக்கு ஆதரவு கொடுக்கின்ற வெட்கம், மானம், சூடு, சொரணை அற்ற தமிழா்களே தமிழ் திருநாட்டில் திராவிடா்களின் சிலைகள் இருப்பது உங்களுக்கு அவமாணமாக தொியவில்லையா?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.