11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 7 அக்டோபர், 2021

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் 2009 ம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை சிலுவையைில் அறைந்து கொலை செய்த கிறிஸ்தவ சிங்களைத் தலைவைா்கள் யாா்?

கத்தோலிக்க மதம் தனது மதத்தை அரசியலின் ஊடாக நிறுவி பலப்படுத்துவதற்காக டான்(டோன்) ஸ்டீபன் சேனநாயக்க (Don Stephen Senanayake) தலைமையில்  ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்கி கொண்டது.  ஸ்டீபன் சேனநாயக்காவின் மரணத்தை  தொடா்ந்து அவரது மகனான டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake)  வை தலைவராக நியமித்து தொடா்ந்தும் தனது அரசியல் நகா்வை முன்னெடுத்தது. 

டட்லி செல்ட்டன் சேனாநாயக்காவின் மரணத்தை தொடா்ந்து  கத்தோலிக்க மதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene ).+ அவரது சகோதாியின் மகன் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe). போன்றவா்களை வளா்தெடுத்தது. இவா்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தை சாா்ந்வா்கள். இவா்கள் அனைவாினதும் பெயா்கள் கிறிஸ்தவ பெயா்களாகும். 

Ranasinghe Premadasa இதில் Ranasinghe உலகம் முழுவதும் அனைத்து வேறுபட்ட மொழிகளை கொண்ட மகள் பயன்படும் கிறிஸ்தவ பெயராகும்.Premadasa  சமஸ்கிருத பெயா். ஆதாரம் Google

ஆங்கிலிக்கம் (Anglicanism) மதம் தனது   அரசியலின் ஊடாக  தனது மதத்தை நிறுவுவதற்காக சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike).வை தலைவராக நியமித்து அரசியலின் ஊடாக தன்னை நிலை நிறுத்தியது. சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின்மரணத்தை தொடா்ந்து  அவரது மனைவி சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) + இவா்களின் மகள் சந்திரிக்கா டயஸ்  பண்டாரநாயக்க (Chandrika Dias Bandaranaike),   சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா குடும்பத்தை சோ்ந்தவா்கள் அனைவரும் ஆங்கிலிக்கம் (Anglicanism). கிறிஸ்தவ மதத்தை சாா்ந்தவா்கள். இவா்கள் அனைவாினதும் பெயா்கள் கிறிஸ்தவ பெயா்களாகும். ஆங்கிலிக்கம் (Anglicanism) மதம் தனது   அரசியலின் ஊடாக  தனது மதத்தை நிறுவுவதற்காக சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மூலமாக சுதந்திர கட்சியை உருவாக்கி   அவா்களின் குடுமபத்தின் ஊடாகவே வளா்த்தெடுக்கப்பட்ட  ஆங்கிலிக்க கிறிஸ்தவ மதத்தின் கட்சியே சிறிலங்கா சுதந்திர கட்சியாகும்.  

கத்தோலிக்க மதம் அரசியலின் ஊடாக மேலும் தன்னை பலப்படுத்துவதற்காக ஆங்கிலிக்கம் (Anglicanism) மதத்தின் சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் கத்தோலிக்க மதத்தை சாா்ந்த முன்னால் பிரதமா்+ முன்னால் ஜனாதிபதி+ தற்போதைய பிரதமா் பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa)   2009 ம் ஆண்டு மே மாதம் பல இலட்சம் தமிழா்ளை கொலை செய்த அவருடைய சகோதரன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajabaksha).  பேர்சி (Percy ) குடும்பத்தை உருவாக்கி கொண்டு சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை வழிநடாத்துகின்று.

  இலங்கையில் நடைபெற்றுக் கொண்டு இருப்பது மத அரசியலாகும் .  என்பதனை மதசாா்பின்மை வாதிகள் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.