11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 11 அக்டோபர், 2021

திராவிடம் தொிந்த தெரிந்த திராவிடர்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா?

திராவிம் என்றால் என்ன?   

 யார் திராவிடர்கள்?     

திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள்? 

திராவிடர்களின்  மொழி என்ன? 

திராவிடர்களின்  பன்பாடு என்ன? 

திராவிடர்களின்  தொழில் என்ன? 

திராவிடர்களின் கலாச்சாரம் என்ன? 

திராவிடர்களின் பழக்கவழக்கம் என்ன? 

திராவிடர்களின் இலக்கியம் என்ன? 

திராவிடர்களின் உணவு முறை என்ன? 

திராவிடர்களின்  வரலாறு என்ன?   

திராவிடர்கள் எந்த நாட்டை ஆண்டார்கள்? 

திராவிடர்கள் எந்த நிலபரப்பை ஆண்டார்கள்?  திராவிடர்கள்  எப்போது எந்த காலத்தில் ஆண்டார்கள்? 

திராவிடர்கள் எந்த நாட்டு மன்னரிடம் போர் செய்தார்கள்?    

திராவிட மன்னர்களின் பெயர்கள் என்ன? 

திராவிடர்கள் கட்டிய கோட்டை எங்கே? 

திராவிடர்களின் வரலாற்று ஆவணம் எங்கே?  பிரிட்டீஷை  எதிர்த திராவிட  மன்னர் யார்? 

திராவிடர்கள்  பிரிட்டிஷ் காலத்தில் அவர்களை எதிர்த்து எந்த மாதிரியான போராட்டம் செய்தார்கள்?  

இப்படி இல்லாத திராவிடத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கா?  இப்படி இவற்றை தெரிந்த திராவிடர்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.