சைவநெறி எப்போதுமே ஆண்களுடன் சமமாக பெண்களை கொண்டாடுவது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் பெண்களை அடிமைத் தனமாக்குகின்றது. கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் பாதிாிகலாக வரமுடியாது. அத்துடன் போப்பாண்டவராக வரமுடியாது.
இஸ்லாமிய மதத்தில் பெண்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களின் அடிப்படை மணித உரிமைகள் மறுக்கப் பட்டிருக்கின்றது. அத்துடன் ஆண்களுடன் சமபந்தி உணவு உண்ணல் மறுக்கப்பட்டிருக்கின்றது. திருமணம் செய்த இஸ்லாமிய பெண் கணவருடன் மசூதிக்குள் சென்று வழிபடமுடியாது. திருமணமாகாத இஸ்லாமிய பெண் தந்தையுடன் மசூதிக்கு சென்று வழிபட முடியாது. பரந்த வெளி பரப்பில் தங்களின் ஆண் சகோதரர்கள் அல்லது ஆண் உறவினர்களுடன் கதைப்பதற்கு கூட தடை இருப்பதோடு ஒடுக்கு முறைகளை கொண்ட மதமாகவே காணப்படுகின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.