11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

இந்திய இலங்கை மீனவ முரன்பாடுகள் எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது?

 இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுளை உருவாக்கும் சதிநோக்குடன் நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில்   கிறிஸ்தவ பாதிாியான ஏபிரகாம் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015 இல்   முன் மொழிந்திருந்தார். 


சட்டமூலத்தைப் சிங்கள கத்தோலிக்க வெறியரான  கிறிஸ்தவ  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார்.  பாக்குநீரிணை மன்னார் வளைகுடா இரண்டையும் பிாிக்கின்ற எல்லைகள் இலங்கை அரசியல் சட்டத்தில் 1977 ம் ஆண்டுக்கு முன்பு இல்லை.


இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில்  இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.


மேலும் திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை. அத்துடன் தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்று கொள்ளையடித்து வருவது வழமை ஆகும். 


தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் மீனவர் கோடிக்கரைக் கடல் சென்று விடுவார்.  கோடிக்கரை   மீனவர் மாதகல் கடல் சென்று விடுவார். இதுதான பல ஆண்டுகலாக நடைபெற்று வருகின்றது.


தமிழீழ ஆயுத போராட்ட காலங்களில் தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. தமிழக மீனவர்கள் பலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்;   காயப்பட்டிருக்கிறார்கள்;ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000   க்கும் குறையாது தமிழக மீனவர்கள் ஈழப் போராட்டத்துக்காக தாயகத்துக்கு வெளியே ரத்தம் சிந்திய ஒரு தரப்பாகும்.

போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர்கள் தமிழக மீனவரே.   ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தை நோக்கி சென்ற காலத்தில் உதவியதும் தமிழக மீனவர்கள்தான் இவ்வாறு ஈழத்தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய தமிழக மீணவா்களை பகைவர்களாக பாா்க்க வைக்கப்படுவது சதிவலை பின்னல் ஆகும்.

 இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுளை உருவாக்குவதற்காக இந்திய கத்தோலிக்க மதமும்  இலங்கை கத்தோலிக்க மதமும் இனைந்து தங்கள் அனைத்து கிறிஸ்தவ அடையாளங்களையும் மறைத்துக் கொண்டு தமிழன் என்ற போா்வைக்குள் பதுங்கி இருந்து கொண்டு உருவாக்கிய நிகழ்ச்சி நிரலே இந்திய தமிழக கத்தோலிக்க மீனவா்களுக்கும்  இலங்கை கத்தோலிக்க மீனவா்களுக்கும் இடையிலான முரன்பாடுகள் ஆகும். இந்த முரன்பாடுகள் தமிழ் மீனவா்கள் என்ற அடையாளம் பொறிக்கப்பட்டே நடைபெற்றது. 

மன்னாா் கத்தோலிக்க பீடம் மன்னாா் முல்லைதீவு கத்தோலிக்க மீனவா்களை கொண்டு அவா்களின் கிறிஸ்தவ அடையாளங்களையும் கிறிஸ்தவ பெயா்களையும் மறைத்துக் கொண்டு ஒரு சில தமிழா்களயும் நிறுத்தி தமிழக மீனவா்களுக்கு எதிரான போராட்டம் என்று கூறிக் கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தமிழா்களை ஏவிக் கொண்டும் முரன்பாடுகளையும் உருவாக்கி கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களின் சதிகளை தமிழா்கள் நன்கு உணா்ந்து கொள்ளள் வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.