11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

இலங்கையின் வடமாகாண புதிய ஆளுனர் Bishop of Methodist Church.

 இலங்கையில் ஏபிரகாம் சுமத்திரனை தலைவராக கொண்டு இயங்கும்  மெதடிஸ் சோ்ந்த --Bishop of Methodist Church  யை சோ்ந்த ஜீவன் தியாகராஜா ----.இவரது மனைவி நீர்கொழும்பை சேர்ந்தவர், ஆனால் இவர் யாழை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.  உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த ஜீவன் தியாகராஜாவை ஆளுனராக ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்தவர் இலங்கையின்   Methodist Church. இன் தலைவா் Bishop M.A ஏபிரகாம் சுமந்திரன் M.P.

 யாழில் இருந்து படித்த ஒரு கல்விமானின் பெயர் முக்கிய ஒரு அமைச்சரின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டும் சுமந்திரனின் பரிந்துரையை ஜனாதிபதி செயற்படுத்தி இருக்கிறார் என்றால் அதிகார மட்டத்தில் கிறிஸ்தவ மிசனறிகளின் ஆதிக்கம் எவ்வளவு என்பதை நீங்களே தீர்மானியுங்கள். 

வெளியில் கோத்தபாயாவுக்கு எதிராக கதைப்பது போல் நடிப்பது உள்ளால நல்ல டீலிங்கில் போய் தன்ர சமயத்தை சேர்ந்தவர்களை உயர் பதவிகளில் நியமிப்பது தான் சுத்துமாத்து சுமந்திரனின் வேலை. 

இந்த ஆளுனர் நியமனம் என்பது முற்றுமுழுதாக கிறிஸ்தவ மிசனறிகள் எடுத்த தீர்மானத்தை சுமந்திரன் ஊடாக நிறை வேற்றியிருக்கிறார்கள்.  சிவபூமி இப்போது அடையாளம் மாறி  Methodist Church சொத்தாக மாறுகின்றது. 

சுமந்திரன் தான் ஜீவன் தியாகராஜாவை ஆளுனராக பரிந்துரை செய்தார் என்பதற்கு ஆதாரம் தேவைப்பட்டால் ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளிடம் கேட்டால் உறுதிப்படுத்தலாம். 

உங்கள் அனைவரது நம்பிக்கைக்காக பிரதமர் அலுவலகத்தின் தமிழ் ஊடகப்பிரிவை சேர்ந்த வினோத் பாலச்சந்திரன் அவர்களது முகநூல் பதிவை Comment இல் இணைக்கிறேன்.

கிறிஸ்தவ ஆதிக்கத்திற்காகவே தமிழீழ போராடட களத்தில் கிறிஸ்தவா்கள் சைவக் குடிகளை கொலை செய்தாா்கள். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகளையும் கொலை செய்வித்தாா்கள் ஆதாரம் இனைப்பில் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.