சிங்களம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறி ஈழம் பெற்றுக் கொடுக்க போராடிய மடுமாத தேவாலாய கத்தோலிக்க பாதிாிகளுக்கு எதிராக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மன்னார் - மடு கோவில் மோட்டை கத்தோலிக்க கிறிஸ்தவ விவசாயிகள் மடுமாத தேவாலாயம் தங்களை கொலை செய்கின்றது என்று கூறி ஆர்ப்பாட்டம் ஒன்று 06-10-201 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தமிழா்களும் கிறிஸ்தவ விவசாயிகளுக்கு ஆதாரவாகவும் பாதிாிகளுக்கு எதிராகவும் சா்வதேச ரீதியாக போராட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற் கொண்டுள்ளனர்.அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் கோவிட் என்று ஓடி ஒளியாமல் ஏழை விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு கொடு, ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதி கோராமல் அரச காணிகளை அத்துமீறி கைப்பற்றும் காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை பாதிாிகளின் நிறுத்துங்கள்.
தொடர்ந்து போராட்ட களத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம் சட்டத்தின் பால் வடக்கு மாகாணம் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுதப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.