11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 9 அக்டோபர், 2021

பயித்தியங்கள்.

 

 யூதக் கொலைக் கருவியான சிலுவையில் அறையப்பட்ட பொழுது  “ஏலி ஏலி லாமா சபக்தானி”  கதறி உயிர்விட்டு சிலுவையில் பிணமாக தொங்கியவா் யூத யேசு.  தன்னை காப்பாற்ற முடியாமல்  பிணமாக தொங்கிய யூத ஜீசஸ்இறந்தவா்ளை உயிா்பித்து எழுப்பினாா் நோய்களினால் அவதிப்பட்டவா்களை எழுப்பினாா் என்று கூறுகின்றாா் மோகன் சி லாசரஸ்.

மட்டக்களப்பில் கல்லாறு என்ற இடத்தை அற்புதமான முறையில் உருவாக்கியவரும். ஈஸ்ரர் தினத்தில் மட்டக்களப்பில் உள்ள  சியோன் Church க்குள் குண்டுகள் வெடித்து சிதறிய பொழுது மட்டக்களப்பில் நின்று அவதிப்பட்டவா் சியோன் Church க்குள் குண்டுகள் வெடிப்பதை தடுக்க முடிாயாதவா் சியோன் Church ற்கு அண்மித்த பிரதேசமெங்கும் குழந்தைகளின் உடல் சிதறிக் கிடந்த பொழுது உயிா்பிக்க முடியாதவா் மோகன் சி லாசரஸ். பேய்கதை கூறுகின்றாா்.

மோகன் சி லாசரஸ் பட்டினியாள்  நோயாள் இறந்த அனைவரையும் எழுப்பியும் வருகின்றாா். அத்துடன் ஈழப்போாில் இறந்த அல்லலோயா வியாழேந்திரனின் தோழா்களையும் எழுப்புதல் மூலமாக எழுப்பிக் கொண்டு இருக்கின்றாா். 

 மோகன் சி லாசரஸ் இலங்கைத் தமிழா்கள் கல்வியறிவு அற்ற கைநாட்டு போடுகின்ற தமிழா்கள் என்று நினைத்துக் கொண்டு கதைகள் கூறுகின்றாா். ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சராக இருக்கின்ற   அல்லலோயா வியாழேந்திரனின் குரு  மோகன் சி லாசரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


                          

ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சராக இருக்கின்ற  மோகன் சி லாசரஸ் குருவாக கொண்ட அல்லலோயா வியாழேந்திரனின்  இன்றைய வழிபாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.