11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 26 அக்டோபர், 2021

படங்கள் வெளியீடு TGTE -நாடு கடந்த தமிழீழம் முகநூல்.


சைவக் குடியில் பிறந்து சைவக் குடியின்  உப்பைதின்று சைவக் குடியின் கலாச்சார பண்பாட்டில் வளா்ந்தவா்கள்  உயிா்நேயம் பேசி உயிா்களை கொலை செய்து உண்பதை பாவமாகவும் அத்துடன் சாராயம் குடியை கெடுக்கும் என்ற காரணத்தினால் சாராயத்தை ஒதுக்கியே வைத்திருந்தாா்கள்.   அத்துடன் விபச்சார மாதா்கள் தொழில்பாடுகள் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழ் இனத்தை அழிக்கும் என்ற நோக்குடன் அழித்தும் இருந்தாா்கள். இவைகள் அனைத்தும் தமிழினத்தின் நன்மை கருதியே  எமது முன்னோா்கள் செய்து இருந்தாா்கள்.

சாரயம் மாமீசம் மதாா் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடா்புடைய கலாச்சாரம் ஆகும். இதன் மூலமாக அதிக வருமாணங்களை ஈட்ட முடியும் என்ற நோக்குடன் ஐரோப்பிய நாடுகளின் வியாபாரக் கம்பணிகள் தங்களின் சாரய உற்பத்திகளையும் இறைச்சி உற்பத்திகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பணை செய்வதற்காக கிறிஸ்தவ மதத்தை உருவாக்கி   அதில் மது மாமீசம் மாதா் ஆகிய மூன்று சுவைகளையும் சோ்த்து சுவையை ஊட்டிஅடித்தளமாக கொண்டு கட்டி எழுப்பப்பட்டதே கிறிஸ்தவ  மதத்தை கட்டி எழுப்பி இருந்தாா்கள்.

சைவக் குடியில் பிறந்து சைவக் குடியின்  உப்பைதின்று சைவக் குடியின் கலாச்சார பண்பாட்டில் வளா்ந்தவா்கள்  கிழமையில் ஏழுநாட்களும் சாராயம்  மாமீசம் மாதா் ஆகிய மூன்று சுவைகளை கொண்ட கலாச்சார பண்பாடுகளை அனுபவிப்பதற்காக தங்களின் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிப்புச் செய்து சாராயம்  மாமீசம் மாதா் ஆகிய மூன்றும் கலந்த  சுவைகளை கொண்ட கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை ஏற்கொண்டு தங்களை தமிழின அழிப்பு செய்து உள்ளாா்கள். இவா்கள் தங்களை தமிழின அழிப்பு செய்து கொண்டதன் ஊடாக தமிழினம் தூய்மை அடைந்து உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

தங்களை தமிழின அழிப்பு செய்தவா்கள் தமிழ்தேசியத்தில் இருந்த காலத்தில் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை வளா்ப்பதற்கும் காப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததும் இல்லை.

இவா்களே மதசாா்பின்மை பேசி கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகளை வளா்த்தவா்கள். இவா்களின் இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முப்பதிற்கும் மேலான தமிழ் கிராமங்கள் அழிப்புகள் செய்யப்பட்டு இஸ்லாமிய அரேபியதேசமாக மாற்றப்பட்டு உள்ளது.

அதேபோன்று இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அலிக்கம்பை தமிழ் கிராமம் தமிழின அழிப்பு செய்யப்பட்டு யூத தேசமாக மாற்றப்பட்டது. அத்துடன் மன்னாா் முல்லைதீவு கிளிநொச்சி போன்ற இடங்களின் நிலமை தமிழின அழிப்பில் நிற்கின்றது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.