11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

பைபில் கூறுகின்ற ஆவியாகிய பேய் கதைகள்.

துர்மரணம் என்பது பொதுவாக ஒரு உடலானது ஏதோ ஒரு அசம்பாவிதம் காரணமாக, அதன் வாழ்நாள் முறைப்படி முடியுமுன்பாகவே  முற்றிலும் செயலிழந்து விடுவதைக் குறிக்கின்றது.திடீர் விபத்து, தற்கொலை, போர், கலகம், கொலை   போன்ற பல காரணிகள் உண்டு.

துா்மரணங்கள் மூலம்   வாழ்நாள் முறைப்படி முடியுமுன்பாக இறந்தவா்கள் உயிா் பேய்கலாகவும் பிசாசுகலாகவும் மீண்டும் பிறப்பு எடுப்பதற்காக அலைந்து திாிவது உண்டு. இந்த விடையம் நீங்கள் அறிந்த ஒன்று ஆகும்.

 தூய ஆவியாக பேயின் வல்லமையால்  மரியா அல்லது மரியாள் கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக இருந்தார் என்றே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் குறிப்பிடுகின்றன. அதாவது பேயின் ஆற்றலால்தான் இயேசு மரியாளின் கர்ப்பத்தில் உருவானார் (மத்.1:18,20; துர்க்.1:35)

இதன் விளக்கம் பல ஆதி தமிழ் அகராதிகள் ஆவி என்றால் பேய் என்றே குறிப்பிடுகின்றன.    ஆகவே தூய ஆவியின் மூலம்  அதாவது பேய் மூலமாக யூத இனத்தை சோ்ந்த  மரியாள் கருவற்று  ஆவியை அதாவது பேய்யை ஜீசஸ்சாக ஈன்றெடுத்தார் என்று பைபில் மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றது.

தூய ஆவி நமக்குள் நிரம்ப வேண்டுமெனில் நமக்குள்ளிருக்கும் கெட்ட  ஆவி விலக வேண்டும்  என்று விவிலியம் கூறுகின்றது. இதன் விளக்கம் கெட்ட பேயை துறத்தி நல்ல பேயை கொண்டு வரவேண்டும் என்பதாகும். பேய்களின் தலைவனான எனக்கு பேய்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதை இயேசு காட்டுகிறார்.—மாற்கு 5:7, 8.

 ஜீசஸ் சிலுவையில் ஆணி அறைந்து கொலை செய்யப்பட்ட பொழுது ஆவியானாா் என்று பைபில் குறிப்பிடுகின்றது. அப்.5:3-4 இலிருந்து பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதை குறிப்பிடுகின்றது. இதன் விளக்கம் ஜீசஸ்சாக பிறப்பெடுத்த பேய்  ஜீசஸ் கொலை செய்யப்பட்ட பொழுது மீண்டும் தன்னுடைய பழைய நிலையான பேய் உருவத்தை பெற்றுக் கொண்டது. என்பதாகும். மேலும் பேய் உருவத்தை பெற்ற ஜீசஸ் பேய்களுக்கு உபதேசம் செய்தாா் என்றே பைபில் குறிப்பிடுகின்றது.

ஆகவே கிறிஸ்தவ மதம் பேய் வழிபாடுகளை கொண்ட மதம். பேய் கதைகள் பேசுகின்ற பேய் புத்தகமே பைபிள் ஆகும்.



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.