11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 15 டிசம்பர், 2022

தமிழரசு கட்சி தேர்தலில் தனித்து களமிறங்கும்.

 தமிழரசு கட்சியின் அங்கத்தவா் அற்றவரும், இரட்டைக் குடியுரிமை (multiple citizenship) உடையவரும்,  இரட்டைக் குடியுரிமை   சட்டத்தை அவமதித்தும் மீறியும் நிராகாித்தும் பாராளமன்றத்தை அவமதித்து பாராளமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஜனாதிபதி சட்டத்தரனியுமான ஏபிரகாம் சுமத்திரன்  தமிழரசு கட்சி தேர்தலில் தனித்து களமிறங்கும் என்று தொிவித்து உள்ளதன் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சியை பிளவுபடுத்தி தமிழா்களின் ஒற்றுமையை உடைத்து எறிந்து உள்ளாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.