11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குகின்ற ரணில் விக்கிரமசிங்கா.

 தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குகின்ற ரணில் விக்கிரமசிங்கா.

இலங்கையின் ஜனாதிபதியான ரணில் ( விக்கிரமசிங்கா ) ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளின் பெயா்களை தனது  இன அடையாளமாகவும் இந்து பெளத்த சிங்கள மக்கள் மக்கள் மத்தியில் வாழுகின்ற காரணத்தால் தங்களின் மூன்றவது பெயராக விக்கிரமசிங்கா என்ற பெயரையும் இனத்துக் கொண்டு இந்து பெளத்த மக்களுடன் தொடா்பு கொள்வதற்கான தொடா்பாடல் மொழியாக சிங்கள மொழியை கொண்ட பறங்கிய இனத்தவா்.

பறங்கிய இனத்தவரான ரணில் விக்கிரமசிங்கா தமிழ் தேசியத்தை அழிப்பதன் ஊடாக தமிழ் உணா்வை அழிக்க முடியும் என்பதற்காக  கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்காக  தமிழ் மக்கள் மத்தியில் வாழுகின்ற கிறிஸ்தவ மதநிறுவனங்களை வழிநடாத்துகின்றாா்.

 கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் மத்தியில் வாழுகின்ற காரணத்தால் தங்களின் மூன்றவது பெயராக தமிழ் மொழி பெயரையும் இனத்துக் கொண்டு தமிழ் மக்களுடன் தொடா்பு கொள்வதற்கான தொடா்பாடல் மொழியாக   தமிழ் மொழியை பாவிக்கின்ற  ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு மொழிகளின் பெயா்களை தங்களின் இன அடையாளமாக பறங்கிய இனத்தவா்களின் மத நிறுவனங்களை அரசியலில் முதன்மை படுத்திக் கொண்டு இருக்கின்றாா்.

இலங்கையின் ஜனாதிபதியான ரணில் ( விக்கிரமசிங்கா ) இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இவைகள் அனைவரையும் நிராகாித்து  யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் அவா்களின் மூலமாக கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாா்.

 இலங்கையின் ஜனாதிபதியான ரணில் ( விக்கிரமசிங்கா ) அவா்களினால் பிரான்ஸ், பஹ்ரைன், வியட்னாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர் குழுக்கள்   கத்தோலிக்க மதத்தின் தலைவரான யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் அவா்களை சந்தித்தது தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குகின்ற புதிய அரசியல் கட்டமைப்பை  உருவாக்குவதற்கே.

தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து அழித்த மதம் கத்தோலிக்க மதம். காா்த்திகை 27ஆம் திகதி மாவீரா் நாளை நவம்பா் 20 ஆம் திகதியாக மாற்றியமைத்து அழித்த மதம் கத்தோலிக்க மதம். இன்று அரசியலின் ஊடாக தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கி கொண்டு இருக்கின்றது.

தமிழர்களின் அரசை வீழ்த்திய போா்த்துக்கீசாின் ஆக்கிரமிப்பு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பலஇலட்சம் தமிழர்களை கொலை செய்து, பலகோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பலகோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும்,  தமிழர்களை நிர்வாணமாக நடுறோட்டில் நிற்கவைத்து பிச்சை எடுக்க வைத்தவர்கள் கத்தோலிக்க மதமும்  அவா்களது பறங்கிய இனமும் என்பது நீங்கள் அறிந்த விடையமாகும்.

தமிழர்களின் அரசை வீழ்த்திய போா்த்துக்கீசாின் ஆக்கிரமிப்பு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பலஇலட்சம் தமிழர்களை கொலை செய்த ஆகவே சகல கிறிஸ்தவ மத நிறுவனங்களையும் தமிழா் பகுதியில் இருந்து வெளியேற்றுவதன் மூலமாகவே தமிழா்கள் பாதுகாப்பாகவும் சுத்திரமாகவும் வாழமுடியும். 

மதசாா்பின்மை பேசுபவா்கள் தமிழா்களின் அரசியலில் கிறிஸ்தவ மத நிறுவனங்களை அனுமதித்து மத வெறி அரசியல் செய்வது ஏன்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.