02-12-2022.
போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெறும் காலம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்தவா்கள் ஐரோப்பிய பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மதம்.
பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுவனங்களும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் டோன் ஸ்ரிபன்சேனநாயக்கா, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காவும் அவரது குடும்பத்தாரும், ஜூனியஸ் ரிச்சட் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச அவரது குடும்பம் மற்றும் அவா்களது சகோதரங்கள் மூலமாகவும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து புதைத்தாா்கள்.
பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனமும் இணைந்து 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள். திருக்கேதீஸ்வர சிவ ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்து தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழ் பூமியில் தமிழ் பூமியில் ஐரோப்பிய மணிதா்களையும், யூத மணிதா்களையும் அவா்களது மரபுவழி கலாச்சார பண்பாடுகளை நிறுவி தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழ் கிராமங்களினதும், வீதிகளின் தமிழ் பெயா்களையும், அழித்து ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும் + ஆபிாிக்க மொழிகளினதும் பெயா்களையும் + யூத கீப்புறு மொழிப் பெயா்களையும் சூட்டி தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
இவ்வாறு பல வழிகளில் தமிழ் இன அழிப்பும், தமிழ் அழிப்பும் செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மத நிறுவனம் மேலும் நுணாவில் கொல்லங்கிராய் பிள்ளையார் வீதியை அழித்து, தமிழ் அழிப்பு செய்து CHURCH ROAD மாற்றி உள்ளாா்கள். ஆகவே பெயா் மாற்றம் என்பது இனமாற்றம் ஆகும். நடவடிக்கையானது தமிழ் இன அழிப்புவாகும்
தமிழா்களை படுகொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல. தமிழ் பூமி என்றும் தமிழன் என்றும் அடையாளப்படுத்துகின அடையாளக் கூறுகளை அழிப்பதும், அன்னிய மொழிகளால் அடையாளப்படுத்துவதும், அன்னிய கலாச்சார பண்பாடுகளை மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் திணிப்பதம், மரபுவழி தமிழ் கலாச்சாரபாடுகளை பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ பண்பாடுகளாக மாற்றுவதும் தமிழ் இன அழிப்பு ஆகும்.
பெளத்த போினவாதம் தமிழ்பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று கூறி பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினா் மரபுவழி தமிழ் கலாச்சாரபாடுகளை அழித்துக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக மரபுவழி தமிழ் கலாச்சார பாட்டு மீட்பு போா் செய்வதற்கு மறுப்பது ஏன்?
சிங்கள மொழி போினவாதம் தமிழ் பூமிய ஆக்கிரமிக்கின்றது என்று கூறி மொழி வெறி போராட்டம் செய்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினா் தமிழ் பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும் + ஆபிாிக்க மொழிகளினதும் பெயா்களையும் + யூத கீப்புறு மொழிப் பெயா்களையும் அழிக்கும் போராட்டங்களை செய்வதற்கு மறுப்பது ஏன்?
சைவ ஆலயங்களில் தமிழில் வழிபாடுகள் செய்தல் வேண்டும் என்று தொங்கி குதிப்பவா்கள் தமிழ் பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும் + ஆபிாிக்க மொழிகளினதும் பெயா்களையும் + யூத கீப்புறு மொழிப் பெயா்களையும் அழிக்கும் போராட்டங்களை செய்வதற்கு மறுப்பது ஏன்?
தமிழ் தமிழ் என்று பொங்கி எழுகின்ற கூட்டங்களும், நாம் தமிழா் ன்று பொங்கி எழுகின்ற கூட்டங்களும், தமிழ்தேசியம் என்று பொங்கி எழுகின்ற கூட்டங்களும் பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மதநிறுவனங்களும் நாடாத்துகின்ற தமிழ் அழிப்பிற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்வாா்களா?
சைவ உணா்வு உள்ளவன் இருக்கும் வரை மட்டுமே தமிழும் தமிழனும் இந்த பூமியில் வாழமுடியும். சைவ ஆலயங்கள் இருக்கும் வரைமட்டுமே தமிழனின் இன அடையாளக் கூறுகள் வாழும்.
கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் என்றும் தமிழன் என்று அடையாளப்படுத்தாது என்பதனை உணா்ந்து கொள்ளுங்கள்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.