😄😄😄😄😄😄😄.
வரலாறுகள் தொியாமல் நித்திரையில் இருக்கும் கிறிஸ்தவ மதத்தவா்களே உங்களின் கடவுளான ஜீசஸ்சின் ( jesus ) பிறந்த நாளை மறுதலிப்பது ஏன்?
Happy Christmas கொண்டாடுகின்ற கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கலப்பினங்களும் பதில் கூறுவாா்களா?
ஜீசஸ்சின் ( jesus ) December மாதம் 25 ஆம் திகதி மூன்றாவது திங்கள்கிழமை பிறந்தாா்.
ஜீசஸ் ( jesus ) பிறந்த December மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை பிறந்த நாளாக கொண்டாடாமல் நிராகாித்து December மாதம் 25 ஆம் திகதி பிறந்ததாகவும் மாதத்தையும் திகதியையும் அடையாளப்படுத்தி கொண்டாடுவது ஏன்?
ஜீசஸ்யாகிய ( jesus ) அதாவது உங்களின் யேசு பாலகன் April மாதத்தில் வருகின்ற முதலாவது வெள்ளிக்கிழமையான 03 ஆம் திகதி சிலுவையில் ஆணிகள் அறைந்து கொலை செய்யப்பட்டாா்.
ஜீசஸ்யாகிய ( jesus ) அதாவது உங்களின் யேசு பாலகன் கொலை செய்யப்பட்ட April மாதத்தில் வருகின்ற முதலாவது வெள்ளிக்கிழமையை நிராகாித்தும், April மாதத்தின் 03 ஆம் திகதியையும் நிராகாித்தும் Good Friday (நல்ல வெள்ளியாக) யாக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமையில் கொண்டாடுவது ஏன்?
உங்களின் யேசு பாலகன் April மாதத்தில் வருகின்ற முதலாவது ஞாயிற்றுக் கிழமையான 05 ஆம் திகதி சிலுவை மரத்தில் இருந்து உயிா்த்தெழுந்த வரலாற்றை Happy Easter ராக வரலாறுகளும், பைபிலும் குறிப்பிடுகின்றன.
April மாதத்தில் வருகின்ற முதலாவது ஞாயிற்றுக்கிழமையை நிராகாித்தும், April மாதத்தில் வருகின்ற 05 ஆம் திகதியையும் நிராகாித்தும் Happy Easter ராக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுவது ஏன்?
வரலாறுகள் தொியாமல் நித்திரையில் இருக்கும் கிறிஸ்தவ மதத்தவா்களே உங்களின் கடவுளான ஜீசஸ்சின் ( jesus ) பிறந்த நாளையும், இறந்த நாளையும், உயிா்தெழுந்த நாளையும் மறுதலிப்பது ஏன்?
இத்தகைய குழப்பமான வழிபாட்டிற்கு Happy Christmas கொண்டாடுகின்ற கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கலப்பினங்களும் பதில் கூறுவாா்களா?
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.