11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இந்துக்களின் பூர்வீக மொழிகளை கைப்பற்றும் கிறிஸ்தவ மதம்.

 தமிழ் வாழ்வியல் நெறியான சைவத்தை பின்பற்றி வாழ்ந்த இலங்கை வாழ் தமிழர்கள் கடந்த ஐநூறு ஆண்டுகள் தொடர்ச்சியாக மதமாற்றம் என்ற பெயாில் கிறிஸ்தவ  மதத்தின் பறங்கி இனமாக  மாற்றப்பட்டு தமிழ் இன அழிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு, கிறிஸ்தவ மதத்தின் பறங்கி இனமாக மாற்றப்பட்டு தமிழ் இன அழிப்பு செய்யப்பட்ட முன்னால்   தமிழர்கள், சைவ தமிழர்கள் மத்தியில் விரும்பியோ விரும்பாமலோ சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். 

தமிழர் வாழ்வியல் நெறியை மறுதலித்து சென்ற இவர்கள் இரண்டு மேற்கத்திய கிறிஸ்தவ பெயரையும் ஒரு தமிழ் பெயரையும் தங்களுக்கு சூட்டி வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு கிறிஸ்தவ மேற்கத்திய பெயர்களை வைப்பதில்  மதம் மாற்றுபவர்கள் மிகவும் முனைப்பாக உள்ளார்கள்.

கிறிஸ்தவ  மதத்தின் பறங்கி  இனமாக மாற்றப்பட்டு தமிழ் இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் , தங்களுக்கிடையிலும், தமிழ் மக்களுக்கிடையிலான  உரையாடல் மொழியாக தமிழை உபயோகித்து வருகிறார்கள். இவ்வாறு தமிழர் வாழ்வியல் நெறிகளை மறுதலித்து சென்றவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதால் மட்டும் தமிழர்களாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

மேலே குறிப்பிட்டது போலவே இலங்கை வாழ் சிங்கள மக்கள் மத்தியில், கிறிஸ்தவ பறங்கிகளாக மாற்றப்பட்ட  முன்னால்  சிங்கள தமிழ் மக்கள் மறைந்து வாழ்கின்றனர்.

தமிழர்கள் அல்லாத பிற இன குழுக்கள் தமிழ் மொழியை கற்றுக் கொண்டு கால ஓட்டத்தில் தமிழர்களுக்குள் கலந்ததால் தமிழ் இனம் சிதைந்து அழிந்து கொண்டு இருக்கின்றது.

இந்தியாவில், தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி போன்ற பல்வேறு வகையான மொழிகளை பேசுகின்ற இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் வாழுகின்ற பறங்கிய கிறிஸ்தவ இன மக்களாக மாற்றப்பட்டவர்கள் அவர்களின் மூதாதையர்கள் பேசிய இந்து மத மொழியையே தங்கள் உரையாடல் மொழியாக பேசி வருகிறார்கள்.

இவ்வாறு மத மாற்றம் மற்றும் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட மக்கள், மொழி மற்றும் பெயர் மாறாட்டங்கள் செய்து வருகிறார்கள். இவ்வாறு, கிறிஸ்தவ பறங்கிகளாக மாற்றப்பட்ட மக்களும் முகமதியர்களாகவும் மாற்றப்பட்ட மக்கள் பேசும் மொழிக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

இந்த மொழி, மத, பெயர் விடையங்களில் தமிழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், தமிழர்கள் அல்லாத பிற மத இன குழுக்கள் தமிழைக் கற்றுக் கொண்டு கால ஓட்டத்தில் தமிழர்களுக்குள் கலந்து விடுவார்கள். இதனால், தமிழ் இனம் சிதைந்து அழிந்து செல்வதற்கு வழி வகுக்கும்.

தமிழ்சுடா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.