கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழ் இன அழிப்பிற்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டம் யாழ்.கச்சோியின் முன்பாக காலம்: 30-12-2022 நாள்: வெள்ளிக்கிழமை, நேரம்:- காலை 09.30 மணிக்கு ஆரம்பம்மாகின்றது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழா்களையும் அழைக்கின்றாா்கள் யாழ் தமிழ் உணா்வாளா்கள்.
ரூபாவதி புங்குடுதீவு சைவ குடும்பத்தை பூர்வீகமாக கொண்டவர். மறுமணம் எனும் பெயரில் உடல் சுகத்திற்காய் அல்லல் ஓயா கிறிஸ்தவ சபை போதகர் ஒருவரை இரண்டாம் தாரமாக காதலித்து மணம் முடித்து தன்னை கிறிஸ்த மதத்தவராக அடையாளப்படுத்தி மதம் மாறி பறங்கிய இனமாக அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புச் செய்து கொண்டவா்.
சிவபூமி திருநாட்டின் பூமியில் பிறந்து, தமிழ் திருநாட்டு பூமியின் உப்பை தின்று தங்களின் உடமைப்பை வளா்த்துக் கொண்டு தமிழ் பூமியின் தொன்று தொட்ட பழக்க வழக்கங்களான தமிழ் பண்பாட்டினையும், தூய தமிழின் தமிழ் பூமி என்றும் தமிழன் என்றும் அடையாளப்படுத்துகின்ற அனைத்து வகையான அடையாளங்களையும் நிராகாித்தும், அழித்துக் கொண்டும் இருக்கின்ற தேசத் துரோகி கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தனது அரச அதிகாரத்தை அல்லல் ஓயா கிறிஸ்தவ மத நிறுவனத்திற்காக துஸ்பிரயோகம் செய்து தமிழின அழிப்புகளை நடாத்தி உள்ளாா்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தனக்கு சாரதியாக ஒரு தமிழ் இளைஞரை அமர்த்தி அவரை நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி மதமாற்றம் செய்து பறங்கிய இனமாக மாற்றி தமிழ் இன அழிபுச் செய்த அவ்வளவு மதவெறி பிடித்தவர்.
2018 ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பொழுது பல அல்லல் ஓயா கிறிஸ்தவ மத நிறுவனங்களை நிறுவி பலதமிழினஅழிப்புகளை நடாத்தியவள்
பூநகரி சங்குப்பிட்டியில் அமைந்த மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான பிள்ளையாரை RDA பொறியாளர் வங்காலை கிறிஸ்தவ வெறியன் மொறாயஸ் மூலமாக அகற்றியவள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்.
சைவ உணா்வுள்ள குடும்பத்தில் பிறந்த புத்தி சுவாதீனம் அற்றவனையும், கல்வி அறிவு அற்ற மூடா்களையும், சுயபுத்தி அற்ற மூடா்களையும், குடிகார கும்பல்களையும் அவா்களது குடும்பத்தையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி அவா்களை பறங்கிய இனத்தின் அடையாளங்களினால் அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்.
தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் அதன் வீதிகளினதும் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு மொழி பெயரையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்.
தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொதிகள், இலங்கை அரசினால் னுப்பப்பட்ட நிவாரணப்பொதிகள் அனைத்தும் அல்லல் ஓயா கிறிஸ்தவ மத நிறுவனத்தால் மதமாற்றப்பட்டு இனஅழிப்பு செய்தவா்களுக்கே வழங்கப்பட்டது.
அல்லல் ஓயா கிறிஸ்தவ மத நிறுவன அமைப்பாளா் எட்வேட் றூபவதி கேதீஸ்வரன் தமிழ் இன அழிப்பிற்கான மதமாற்ற நிகழ்வுகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழ் இன அழிப்பாளா்.
இவ்வாறு பல வழிகளில் தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் யாழ்பாண அரசாங்க அதிபராக இடம்மாற்றி வருவதையிட்டு தமிழ் உணா்வாளா்கள் ரூபாவதி கேதீஸ்வரனுக்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டத்தை யாழ்.கச்சோியின் முன்பாக 30-12-2022 திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு போராட்டங்களை நடாத்துவதற்கு தீா்மாணித்து உள்ளாா்கள்.
ரூபாவதி கேதீஸ்வரனுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் உணா்வாளா்கள் அழைக்கின்றாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.