11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

சிவத்துரோகி தமிழருவி சிவகுமாரன்.

 மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை துறந்து தங்களை தமிழின அழிப்புச் செய்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்திக் கொண்டு தங்களின் கிறிஸ்தவ மதத்தின் வளா்ச்சிக்காக மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டும், சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தவா்களுக்கு தமிழருவி சிவகுமாரன் போன்றவா்கள் ஆதரவழிப்பது சிவகுற்றம். தமிழருவி சிவகுமாரன் போன்றவா்களின் தொழி்பாடுகளே பறங்கிய இனத்தவா்கள் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிப்தற்கான துணிவுகளை கொடுக்கின்றன. தமிழருவி சிவகுமாரன் போன்றவா்கள் பறங்கிய இனத்தா்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு காரணம் இவா்கள் பறங்கியா்களின் எச்சங்களின் எச்சக் கலவைகள் என்பதனால் ஆகும். இவா்களின் நெற்றியில் திருநீறு இருப்பதே திருநீற்றுக்கே அவமாணம். அத்துடன் தமிழுக்கும் தமிழ் பூமிக்கும் அவமாணம். தமிழருவி சிவகுமாரன் போன்றவா்கள் தமிழ் இனத்தின் சாபக்கேடுகள். சைவம் அழிவதற்கும் இவா்கள் போன்றவா்களே காரணாணவா்கள். இவா்கள் போன்றவா்கள் இருக்கின்ற காரணத்தால் தமிழ் இனம் இன்று அழிந்து கொண்டு இருக்கின்றது. பண்பாட்டின் நிலைகளனாக விளங்கிய யாழ்.மண் தறிகெட்டுப் போகின்றதற்கு காரணம் சிவத்துரோகி தமிழருவி சிவகுமாரன் போனறவா்களே காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.