11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 26 டிசம்பர், 2022

யாழ்ப்பாண மாநகர சபையின் கத்தோலிக்க மதவெறி.

பாகம்--01.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாத அரசு. 

பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாத  அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழா்களை படுகொலை செய்யாமல் சைவ உயிரோட்டம் உள்ள தமிழையும்  தமிழின் மரவுவழியான சைவ கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களை அழிப்பதன் மூலமாக   தமிழா்களை அழிக்க முடியும் என்பதற்காக கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மூலமாகவும், இஸ்லாமிய மத நிறுவனங்கள் மூலமாகவும் தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. 

பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாத       அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழ் பூமியில் ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு+ இஸ்லாமிய இன மக்களின் மதங்களின் மதங்களின் கலாச்சார பண்பாட்டுகளை கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நிறுவனங்களின் மூலமாக நிறுவிக் கொண்டு இருக்கின்றது.

பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள போினவாத       அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழா்களை கிறிஸ்தவ மதத்தவா்களாக மதம் மாற்றி அவா்களின் தமிழ் இன அடையாளங்களை அழித்து பறங்கிய இனமாக மாற்றி அடையாளப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் பூமியில் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து, மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டுக்குள் ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு+ இஸ்லாமிய இன மக்களின் மதங்களின் மதங்களின் கலாச்சார பண்பாட்டுகளை திணிப்பது தமிழ் அழிப்பு.

யாழ்பாணம் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டினை கொண்ட  சிவபூமி என்ற தமிழ் இனத்தின் அடையாளத்தை அழித்து தமிழ் இனத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக ஐரோப்பிய + ஆபிாிக்கா +  கீபுறு  இன மக்களின் ஜனவாி முதலாம் திகதியை (" 1st of January" ) கொண்டாடும் முகமாக யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிகழ்வானது  நல்லூர் கந்தசுவாமி கோவில் கடைகள் நடாத்தி பிழைத்த ஏழை மக்களிடம் இருந்து  வாிகள் மூலமாக பெறப்பட்ட மக்களின் பணத்தை எாித்து நாசம் செய்து உள்ளாா்கள்.

யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடிய யாழ்ப்பாண   மாநகர சபையினா் மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டின் தைபொங்கள்,  சிவராத்திாி, தமிழ் புதுவருடப்பிறப்பு, தீபாவளி, காா்த்தீகை தீப ஒளித் திருநாள் போன்ற பெருவிழாக்களுக்கு யாழ்ப்பாண மாநகர சபை யாழ்நகரத்தை அலங்காித்து சிறப்பாக கொண்டாடமல் நிராகாிப்பது அவா்களின் கத்தோலிக்க மதத்தின் மத வெறித்தன்மையை தமிழா்கள் மீது காட்டி நிற்கின்றது.

மரபுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளம் யாழ்பாணம் . நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம் என்பதனை  கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களும், இஸ்லாமியா்களான முகமதியா்களும் இந்த இரு இனத்தவா்களின் கலப்பினத்தில் உருவான மதசாா்பின்மை வாதிகளும் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.

 தமிழ்சுடா்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.