பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மதத்தின் பண்டிகைகளுக்கு சைவ ஆலயங்கள் வாழ்த்துக்கள் கூறுகின்றன. மரவுவழி தமிழ் கலாச்சார பண்பாடு விழாக்களுக்கு பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மதத்தினது களும் தமிழா்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது இல்லை.
சைவ ஆலயங்கள் கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி தமிழா்களுக்கு அறிமும் செய்து பண்டிகைகளை கொண்டாடுவது மரவுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிப்புச் செய்தல் ஆகும்.சைவ ஆலயங்களில் கிறிஸ்தவ பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்துதல் வேண்டும்.
சைவ ஆலயங்கள் தமிழின் மரவு வழி தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள் கட்டுமாணம் செய்கின்ற நடவடிக்கைகளில் கவணம் செலுத்துதல் வேண்டும்.
தமிழ் மரபுவழி அமைப்பு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.