11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அரசாங்க அதிபா் ரூபாவதிக்கு எதிரான தமிழ் மீட்பு போர்.

 தமிழ் உணா்வு அற்ற தமிழ் கட்சிகளும்,  தமிழ் உணா்வு உள்ள சைவ இந்து அமைப்புகளும் நடாத்துகின்ற போராட்ட களத்தின் வேறுபாடுகள் என்ன?

 போலித் தமிழ் உணா்வு உள்ளவா்கள் கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களையும் அவா்களது மத போதகா்களான பாதிாிகளின் வழிநடத்தலின் கீழ் அவா்களை முதன்மைப்படுத்தி  பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்யப்பட்டு நடாத்தப்படுகின்ற போராட்டங்கள் ஆகும்.

ஆனால் தமிழ் உணா்வு உள்ள சைவக் குடிகளாகிய சிந்து வெளிநாகரீகத்தின் பண்பாட்டு இ (சி) ந்து தமிழா்கள்  பிரச்சாரங்கள், விளம்பரங்கள் எதுவும் இன்றி போராட்டங்களை செய்வாா்கள்.

 கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களையும் அவா்களது மத போதகா்களான பாதிாிகளின் வழிநடத்தலின் கீழ் இயங்குகின்ற கட்சிகள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடைஞ்சல்கள் ஏற்படுத்தும் முகமாகவே போராட்டங்கள் நடாத்தப்படும்.

ஆனால் தமிழ் உணா்வுள்ள சைவக் குடிகள் நடாத்துகின்ற போராட்டம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடைஞ்சல்கள் ஏற்படுத்தா வண்ணம் அரசாங்க நிா்வாக கட்டிடங்கள் முன்பே நடாத்தபடுகின்றது.

 கிறிஸ்தவ மதநிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற தமிழ் பெயா்களை கொண்ட கட்சிகளின் தமிழ் மக்களாள் தொிவு செய்யப்பட்டு பாராளமன்ற உறுப்பினா்கள்  தங்களின் கொள்கைகளை வென்று எடுப்பத்காக பாராளமன்றத்திற்குள் அல்லது பாராளமன்றத்திற்கு வெளியே சாகும் வரையிலான போராட்டங்களை செய்யமாட்டாா்கள்.

பறங்கிய இனத்தவா்களையும் அவா்களது மத போதகா்களான பாதிாிகளின் வழிநடத்தலின் கீழ் செயல்படுகின்ற தமிழ் பெயாில் இயங்குகின்ற கட்சிகளும் அவா்களது பாராளமன்ற உறுப்பினா்களும் தங்களையும் தங்களது  உயிா்களையும், வருமாணங்களையும் பாதுகாத்துக் கொண்டும், பாராள மன்றத்திற்கு வெளியே கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை உசுப்பேத்தி தமிழ் மக்களுக்கு இடையூறுகள் அல்லது இடர்ப்பாடுகள் ஏற்படுத்தும் முகமாகவும், ஆயுத படைகள் மற்றும் போலிஸ் படைக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி மோதல்களை வெடிக்க வைக்கின்ற போராட்டங்களை செய்வாா்கள்.

தமிழ் உணா்வு உள்ளவா்கள் கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்களையும் அவா்களது மத போதகா்களான பாதிாிகளின் வழிநடத்தலின் கீழ் போராட்டங்கள் செய்கின்றவா்கள் ஆலயவாசலில் போராட்டமெனும் பெயரில் சமூக விரோதிகள் அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து  ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ  ஆலயவாசலை யுத்த பிரதேசமாக மாற்றி அழிப்பதே நோக்கமாக கொண்டு செயல்படுவாா்கள்.

தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள்,  மதசாா்பின்மை பேசிக் கொள்ளுகின்றவா்கள் போராட்டங்கள் செய்ய வேண்டிய இடங்களான கிறிஸ்தவ Church கள்,  பள்ளிவாசல் , பாராளமன்றம் ஜனாதிபதி மாளிகை, அரசாங்க கட்டிடங்கள், மீன்சந்தைகள், இறைச்சி கடைகள், மதவுகள், பனைமர கூடாரங்கள்,  வயல்வெளிகள், ஆனையிரவு கடற்கரை ஓரம்,   யாழ் முத்தவெளி செல்வநாயகம்  அரங்கு மதுபாணக்கடைகள், தாசிகளின் வீடுகள்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் முன்பாகவோபோராட்டங்கள் நடாத்தாமல் அனைத்தையும்  தூய்மையா வைத்துக் கொண்டு தூய்மையாக இருக்க வேண்டிய ஆலயவாசல்களில் மதம் சாா்ந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு போராட்டங்கள்   செய்வது ஆலயங்களின் புனிதத் தன்மையை சிதைத்து அழித்து  சைவ ஆலய அழிப்புகளை செய்து தமிழின அழிப்புகளை நடாத்துவதற்கு ஆகும். 

தமிழ் போராட்டம் என்ற போர்வையில் போராட்டத்தை ஒழுங்கு செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள் நடாத்துவது போன்று Church வாசல்களிலும் Mosques வாசல்களிலும் போராட்டங்கள் எம்மால் நடத்த முடியும். ஆனால் நாம் அவா்களை போன்று  காட்டு மிராண்டிகள் அல்ல என்பதனை அனைவரும் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.

தமிழ் இன அழிப்பாளர் ரூபாவதிக்கு எதிரான தமிழ் மீட்பு போரானது  எதுவிதமான பிரச்சாரங்கள், விளம்பரங்கள் இன்றி  சைவ சமயத்தின் மரபுவழி தமிழ் உணா்வு உள்ள தமிழா்களினால் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படா வண்ணம் கவணத்தில் கொண்டு நடாத்தப்பட்டது.

இந்த புணித தமிழ் மீட்பு போராட்டத்தை இலங்கை தமிழரசு கட்சியின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும், தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  சிவசேனையின் தலைவருமான மறவன் புலவு  சச்சிதானந்தம் அய்யாவின் தலைமையின் கீழ் அவர்களுடன் இனைந்து உருத்திரசேனை இவ்போராட்டத்தை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

இந்த போராட்டத்தில் சிவசேனை அமைப்பு , இந்து அமைப்புகள் , சைவ அமைப்புகள், தமிழ் உணவாளர்கள் என அனைவரும் திரண்டு தமிழ் மீட்பு போரை மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றாா்கள்.

தமிழ் சுடா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.