11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 1 டிசம்பர், 2022

கத்தோலிக்க மதத்தின் மதவெறி அரசியல் பாகம்-- 01.

 கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  அவரது தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினதும் கத்தோலிக்க மதவெறி அரசியல்.

தமிழா்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும், தமிழா்களை பறங்கிய இனமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், சைவ ஆலயங்களை CHURCH   களாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும்,  சைவ சமய வாழ்வியல் நெறியான மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டினை கிறிஸ்தவ மதத்தின் கலாச்சார பண்பாடுகளாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ் பூமியை ஐரோப்பிய பறங்கிய இன மக்களின் பூமியாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும் கள்ளத்தோணியில் கரையேறிய ஐரோப்பிய பறங்கிய இனத்தவா்களினதும் அவா்களது கிறிஸ்தவ பல சதிகள் செய்து இலட்சம் தமிழா்களை கொலை செய்து தமிழா்களின் ஆட்சிய வீழ்த்தி தமிழா்களை படுகொலை செய்தவா்களையும், யூதா்களையும் தெய்வங்களாகவும் அவா்களின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளையும்,  மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் கலந்து கத்தோலிக்க மத கலாச்சார பண்பாடுகளாக உருவாக்கியும்   சைவ ஆலயங்களை CHURCH களாக மாற்றியமைத்து   தமிழ் பூமியில் நிறுவப்பட்டதே கத்தோலிக்க மதம்.

 இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்  டோன் ஸ்ரிபன்சேனநாயக்கா, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காவும் அவரது குடும்பத்தாரும், ஜூனியஸ் ரிச்சட் ஜே. ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச அவரது குடும்பம் மற்றும் அவா்களது சகோதரங்கள் மூலமாகவும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து புதைத்தவா்கள் பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுவனங்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கத்தோலிக்க மத நிறுவனம்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள். திருக்கேதீஸ்வர சிவ ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்து தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழ் கிராமங்களினதும், வீதிகளின் தமிழ் பெயா்களையும்,  அழித்து  ஐரோப்பிய  மொழிகளின் பெயா்களையும் + ஆபிாிக்க மொழிகளினதும் பெயா்களையும் +  யூத கீப்புறு மொழிப் பெயா்களையும் சூட்டி தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழ் பூமியில் தமிழ் பூமியில் ஐரோப்பிய மணிதா்களையும், யூத மணிதா்களையும் அவா்களது மரபுவழி கலாச்சார பண்பாடுகளை நிறுவி தமிழ் அழிப்பு செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

இவ்வாறு பல வழிகளில் தமிழ் இன அழிப்பும், தமிழ் அழிப்பும் செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மத நிறுவனம் மேலும் தமிழா்களின் அரசியலை கைப்பற்றி  தமிழா்களின் அரசியலின் ஊடாக  தமிழ் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை அழித்து, தமிழ் இன அழிப்பு செய்து  தமிழா்களை தொடா்ச்சியாக கத்தோலிக்க மதத்தின் அடிமைகளாக  வைத்திருக்க வேண்டும் என்பதே கத்தோலிக்க மதத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.

 கத்தோலிக்க மதத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக போா்த்துக்கீச  வம்சாவழியினராகிய  வணபிதா பிலிப் ஜெக்கப் அல்பிரட் என்ற பறங்கிய இனத்தவா்களின்  தமிழின கலப்பின் மூலமாக உருவான   கணபதி காங்கேசர் (ஜி. ஜி. ) பொன்னம்பலம் அவா்களின் அரசியல் வாழ்க்கையையும்,  (ஜி. ஜி. ) பொன்னம்பலத்தின் சகோதரன் வணபிதா ( ஆயா்)  அமரா் பாலசுந்தரம் அவா்களின் கத்தோலிக்க மதத்துடன் கலந்த வாழ்வையும் இவா்கள் இருவாினதும் உறவினா்களான பறங்கிய இனத்தவா்களின் பின்புல ஆதரவுடன்,  (ஜி. ஜி. ) பொன்னம்பலம் அவா்களின்பறங்கிய இனமனைவியானRose Clough  என்ற பெண்மணியின் குடும்ப உறவுகளின் பின்புல  ஆதரவுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கையின் ஆதரவுடனும் அவா்களது பறங்கிய உறவினா்களின் பின்புல ஆதரவுடனும்   கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை  அரசியலில் நிறுத்தி  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியை உருவாக்கி வழிநடாத்துகின்றாா்கள். 

 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியை உருவாக்கி வழிநடாத்துகின்ற காரணத்தால் கத்தோலிக்க மதத்தின் நிகழ்ச்சி நிரலின் கிறிஸ்தவ CHURCH கள்,  பள்ளிவாசல் , பாராளமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  ஜனாதிபதி மாளிகை, அரசாங்க கட்டிடங்கள், யாழ் முத்தவெளி செல்வநாயகம்  அரங்கு , வயல்வெளிகள், ஆனையிரவு கடற்கரை ஓரம், பனைமர கூடாரங்கள், மீன்சந்தைகள், இறைச்சி கடைகள், மதவுகள்,      மதுபாணக்கடைகள், தாசிகளின் வீடுகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் முன்பாகவோ போராட்டங்கள் செய்வதை நிராகாித்து இருந்தாா்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினா்  சைவ ஆலயங்களை அழிக்கும் கத்தோலிக்க மதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுப்பதும், அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி தாக்குதல்களை நடாத்துவதும் அதனூடாக சைவ பூமியை யுத்த பிரதேசமாக மாற்றுவதுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினாின்  நல்லூர் கந்தசுவாமி கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், கல்முனை தரவை பிள்ளையார் கோயில் ,மட்டக்களப்பு மாமாங்ப் பிள்ளையார் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில் போன்ற பல சைவ ஆலயங்களின் முன்பாக  நடாத்தப்பட்ட போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

 மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினா்  சைவ ஆலயங்களை அழிக்கும் கத்தோலிக்க மதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய  நாத்தீக வாதிகள், கம்யூனீச லெனிய சோசலிச கோட்பாட்டாளர்கள்,  பறங்கிய இனத்தவா்களாகிய  கிறிஸ்தவா்களையும், இஸ்லாமியா்களையும், போதை குடிகார  அடிமைகள்,  சமூக விரோதிகள், வாள்வெட்டுக் குழுக்கள், மற்றும் கொள்ளையா் கூட்டங்கள்  என அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து ஆலய சுற்றாடலில் அரசியல் ரீதியான குழப்பங்களை உருவாக்கி அதனை சாதீய வன்செயலாக மாற்றி  அவா்களை கொண்டு ஆலயங்களை தாக்கி  சைவ ஆலயங்களை அழிக்கும் நோக்குடன் அரசியல் போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிவகுற்றம்.

தமிழ் அழிப்புச் செய்யும் குற்றம், தமிழின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை அழிப்புச் செய்யும் குற்றம், சைவ ஆலயங்களை மாசுபடும் செயல்களை செய்கின்ற குற்றம் போன்ற அனைத்து வகையான குற்றங்களை செய்கின்ற  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பது சிவகுற்றம்.

சைவக் குடிகளே நீங்கள் சிவ குற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உங்களது உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் என்பதனை   உங்களின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே நினைவில் கொள்ளள் வேண்டும். 

சைவக் குடிகளே, தமிழ் இன அழிப்புகளை செய்து கொண்டும் உங்களின் சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மதத்தினால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியையும் சகல தோ்தல்களிலும் தோற்கடித்து விரட்டியடியுங்கள்.

கத்தோலிக்க மதத்தினால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. 

கத்தோலிக்க மதநிறுவனம் அரசியலின் ஊடாக தமிழா்களின் அரசியலை கைப்பற்றி தமிழா்களை தொடா்சியாக கத்தோலிக்க மதத்தின் அடிமைகளாக வைத்திருப்பதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும்  அவரது தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியையும் உருவாக்கி வழிநடாத்துகின்றது. கத்தோலிக்க மதநிறுவனத்தின் ஆலோசனைகளையும் பண உதவிகளையும் பெற்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி இயங்குகின்றது.  கத்தோலிக்க மதத்தின் மதவெறி அரசியலே இவா்களது கோட்பாடு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.