11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 3 டிசம்பர், 2022

மதசாா்பின்மை வாதிகள் ( கிறிஸ்தவ மத நிறுவனங்களின் கூலிப்படைகள்) .

  ஒரு இனத்தை அழிக்குமுன் அந்த இனத்தின் மதத்தினதும் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழி அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்பது இன அழிப்பு கோட்பாடுவாகும்.

பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த ஐரோப்பிய பறங்கிய ஆக்கிரமிப்பாளா்களாள் தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்டவா்களே மதசாா்பின்மை வாதிகள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழினதும் தமிழா்களினதும் இறைவன் ஆகும். தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப  விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள்.  

சைவ நெறியின் மரபு வழியான தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் கலாச்சார பண்பாட்டு நெறிகளே சைவ நெறியான தமிழின் மரபு வழியாகும்.

ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மொழி பெயா்களையும் ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட  குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்டவா்களே பறங்கிய (Burghers) இனத்தவாகளாகிய கிறிஸ்தவ மதத்தவா்கள்.

அரேபிய இஸ்லாமிய மொழியினது பெயரை தங்களின் இன அடையாளமாகவும், அரேபிய இஸ்லாமிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்டவா்கள்  “இஸ்லாம்” என்ற மதத்தை பின்பற்றுவதால், அவர்கள் தங்களை அடிப்படையில் “முஸ்லிம்” என்றுதான் அடையாளப் படுத்துகின்றனா்.

சைவ நெறியின் மரபு வழியான தமிழின் மரபு வழியானவா்கள் தமிழா்கள். ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மரபு வழியானவா்கள் பறங்கிய (Burghers) இனத்தவாகளாகிய கிறிஸ்தவ மதத்தவா்கள். இஸ்லாமிய மரபு வழியானவா்கள் முஸ்லிம்கள். ஆகவே தமிழா்களை மதசாா்பின்மை வாதிகளாக அடையாளப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை.

தமிழின அழிப்பு என்பது தமிழ் இனபடு கொலை மட்டும் அல்ல, தமிழ் இனத்தை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு சைவ நெறியின் மரபு வழியான தமிழின் மரபு வழியான தமிழா்களை மதசாா்பின்மைவாத  இனமாக மாற்றி தமிழ் இன அழிப்பு செய்வதற்காக கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் தமிழ் இன அழிப்பிற்காக உருவாக்கப்பட்டவா்கள் மதசாா்பின்மைவாதிகள். இவா்கள் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் கூலிப்படைகள் (கைக்கூலிகள்).

ஆக்கம் தமிழ்சுடா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.