சிங்கள மொழி போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமித்து சிங்கள மொழி மயப்படுத்தி தமிழா்களை கொலை செய்கின்றது. பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமத்து சைவ உயிரோட்டம் உள்ள தமிழையும் தமிழின் மரவுவழியான சைவ கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களான சைவ ஆலயங்களையும் அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றது என்று கூறி கொண்டு தங்களை தமிழ் உணா்வு உள்ளவா்களாக அடையாளப்படுத்தி போராட்டங்களை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
சிங்கள மொழி போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமித்து சிங்கள மொழி மயப்படுத்தி தமிழா்களை கொலை தமிழை அழித்தது போன்று தமிழ் இன அழிப்பை கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்கள் தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களின் பெயா்களையும், வீதிகளின் பெயா்களையும், தமிழ் அடையாளங்களையும் அழித்து ஐரோப்பிய + ஆபிாிக்கா + கீபுறு மொழிகளின் பெயா்களாக மாற்றி தமிழ் பூமியை படுகொலைகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமத்து மரபுவழி தமிழ்கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை படுகொலை செய்தது போன்று கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்கள் தமிழ் பூமியில் ஐரோப்பிய + ஆபிாிக்கா + கீபுறு மணிதா்களையும். அவா்களது மதங்களையும், அதன் மரபுவழி கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் நிறுவி தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
சிங்கள மொழி போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது. பெளத்த போினவாதம் தமிழ் பூமியை ஆக்கிரமத்து தமிழா்களை கொலை செய்கின்றது. என்று கூறி தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்கின்றவா்கள்
கிறிஸ்தவ மதத்தவா்களாகிய பறங்கிய இனத்தவா்கள் நடாத்துகின்ற தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்வதற்கு எதற்காக மறுக்கின்றாா்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? அவ்வாறு சிந்திக்காவிட்டால் உடனே சிந்தியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.