11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 27 டிசம்பர், 2022

பிள்ளையாருக்கு மாமிச உணவுகள் வழங்கிய அதிபா்.

 கோவில் திருவிழாவில் கிடாய் வெட்டி பொங்கல் போட்டவா்கள் நடாத்திய மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் தொடா்ச்சியாக மறவன் புலவில் உள்ள சகலகலிவல்லி பாடசாலையில் படிக்கும் மாணவா்கள் விநாயகர் படத்தை வைத்து வணங்கி வந்து உள்ளாா்கள்.பாடசாலை பிள்ளைகள் விநாயகர் நோன்பு இருக்கும் வேளையிலும் அந்த பிரதேசம் விநாயகர் விரதாத்தால் விழாக்கோலம் பூண்டுஉள்ள நிலையில், சகலகலிவல்லி பாடசாலை  அதிபராக கடமையாற்றும் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தவனான பறங்கிய இனத்தை சோந்த பறங்கி யோசுதாஸ் பிள்ளையாருக்கு மாமிச உணவுகள் வழங்கி ஒட்டு மொத்த மரபுவழி தமிழ் கலாச்சார பண்பாடுகளையும்  கலங்கபடுத்தி உள்ளான். 

எமது கலைகலாச்சாரத்யும் பண்பாட்டையும் பாதுகாப்பது சாமனிய மக்களின் கடமையாகும். இல்லாவிட்டால் எமது இனம் அழிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.