மதசாா்பின்மை பேசிக் கொண்டு கத்தோலிக்க மதத்தின் மதவெறி அரசியல் செய்த யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இராஜினாமா.
அகர முதல்வனாகிய இறைவனால் அருப்பட்டது இலக்கணம் கொண்ட முத்தமிழ். இறைவனை முழுமுதலாக கொண்டது தமிழ். சைவ சமய வாழ்வியல் நெறிகளையும் கலாச்சார பண்பாடுகள் அனைத்தையும் மரவழியாக கொண்டது தமிழ்.
தமிழ் பூமியில் கிறிஸ்தவ மதங்களும், இஸ்லாமிய மதமும், புத்த மதமும் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் ஆகும். ஆகவே தமிழ் பூமியில் மதசாா்பின்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அத்துடன் சா்வ மத கூட்டமைப்புக்கும் இடம் இல்லை. ஆகவே சைவக் குடிகளே தமிழா்கள்.
யாழ்பாணம் தமிழ் பண்பாட்டின் அடையாளம். நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம் இவைகள் அனைத்தையும் நிராகாித்தும் கத்தோலிக்க மதவெறி பிடித்து மரவுவழி தமிழ் பண்பாட்டினை அழிக்க முற்பட்ட யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கத்தோலிக்க மதத்தவனான பறங்கிய இனத்தவனான இமானுவேல் ஆர்னோல் முதலில் விரட்டியடிக்கப்பட்டான். பருத்தித்துறை நகரசபை தவிசாளர் கத்தோலிக்க மதத்தவனான பறங்கிய இனத்தவன் ஜோசப் விரட்டியடிக்கப்பட்டான்.
தமிழ் பண்பாட்டின் அடையாளமான யாழ்பாணத்தை நிா்வாகம் செய்த யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தமிழ் திருநாட்டின் பூமியில் பிறந்து, தமிழ் திருநாட்டு பூமியின் உப்பை தின்று தங்களின் உடமைப்பை வளா்த்துக் கொண்டு தமிழ் பூமியின் தொன்று தொட்ட பழக்க வழக்கங்களான தமிழ் பண்பாட்டினையும், தூய தமிழின் தமிழ் பூமி என்றும் தமிழன் என்றும் அடையாளப்படுத்துகின்ற அனைத்து வகையான அடையாளங்களையும் நிராகாித்தும், அழித்துக் கொண்டும் ஐரோப்பிய யூத மரவு வழி கலாச்சார பண்படுகளை திணித்து யாழ் நகரத்தை அடையாளப்படுத்தியும், சுண்டுக்குளிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள றக்கா வீதியில் உள்ள மருதடி குளப்பிள்ளையார் ஆலயத்தையும் அதன் குளத்தையும் கத்தோலிக்க மதத்தின் மயப்படுத்தி தமிழ் இன அழிப்புகளை நடாத்தி இருந்தாா். இவ்வாறு தமிழ் இன அழிப்புகளை நடாத்திய கத்தோலிக்க மதவெறியன யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பல நெருக்கடியில் இராஜினாமா செய்தாா்.
யாழ்பாணம் மரவுவழி தமிழ் பண்பாட்டின் அடையாளம். நல்லூா் யாழ்பாண மரவுவழி தமிழ் பண்பாட்டின் தலைநகரம் இவைகள் அனைத்தையும் நிராகாித்து மதசாா்பின்மை பேசிக் கொண்டு கத்தோலிக்க மதத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு யாராவது அரசியல் செய்வதற்கு முயன்றால் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.