பேடி என்பது மனஉறுதியோ துணிச்சலோ இல்லாத ஆண்மை அற்றவன். அல்லது வீரம் இல்லாத கோழை என்பதை குறிப்பதாகும்.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்மொழியப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இம்முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்டார், எனினும் இம்முன்னணியின் எந்த உறுப்பினரும் வெற்றி பெறவில்லை.
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். ஆனாலும் இவர் தெரிவு செய்யப்படவில்லை. ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணிக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி இவருக்கு கட்சி வழங்கியது.
பிச்சையினால் பாராளமன்றம் சென்ற செல்வராசா கஜேந்திரன் பாராளாமன்றத்திற்குள் அல்லது பாராளாமன்றத்திற்கு வெளிய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தாமல் பாராளாமன்றத்திற்கு வெளிய அப்பாவி பொதுமக்களை தூண்டி விட்டு போராட்டங்களை செய்வித்துக் கொண்டு இருக்கின்றாா்.
கோழையான செல்வராசா கஜேந்திரனுக்கு ஆண்மை இருந்தால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தி தமிழா்களின் அரசியல் கோாிக்கைகளை வென்று காட்டுவாரா?
மனஉறுதியோ துணிச்சலோ இல்லாத கோழையான பேடியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக வீரம் செறிந்த தமிழ் பூமிக்கும், வீரம் செறிந்த தமிழுக்கும் அவமானம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.