காத்தான்குடியில் போதை பொருள் வியாபரிகள் மற்றும் பாவனையாளர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறுத்த வேண்டும். இல்லாதவிடத்தில் அவர்களுக்கும் பள்ளிவாசலுக்கும் உள்ள தொடர்புகள் உட்பட்ட பல தொடர்புகள் நிறுத்தப்படுவதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்தால் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரத்தியோக இடம் ஓதுக்கபடும் போன்ற தீர்மானங்களை எடுத்துள்ளதாக இன்று திங்கட்கிழமை (12) புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் வர்த்தக சங்க தவைலருமான கலந்தர்லெப்பை முகமட்பரீட் தெரிவித்தார்.
காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜுமா பள்ளிவாசல் தலைவரும் வர்த்தக சங்க தவைலருமான கலந்தர்லெப்பை முகமட்பரீட் தெரிவித்த கருத்தானது Mosque காத்தான்குடி போதை பொருள் வியாபாரம் செய்கின்றது என்பது வெளிப்படையானது. இன்று யாழ்பாணத்தில் போதை பொருள்களை விற்பவா்களும் முகமதியா்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.