11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 31 டிசம்பர், 2022

ஆங்கில புத்தாண்டு என்று யாா் சொன்னது?



யூதனான Jesus Christ  பிறப்பதற்கு  45 ஆண்டுகளுக்கு முன்பு,  கத்தோலிக்க மதம் என்ற பெயாின் மதம் உருவாக்கப்படுவதற்கு சில நூறு ஆண்டுகளிற்கு முன்பு  உரோம  (Rome, இத்தாலிய) பேரரசு  உருவாக்கிய கலண்டா்  Gregorian Calendar. இந்த கலண்டரானது பல முறை மாற்றங்களுக்கு உட்படுத்தி உருவாக்கியதே இன்றைய   Gregorian Calendar ஆகும். 


உரோம பேரரசு Gregorian Calendar ரை  பிரகடனம் செய்தது நடைமுறைப்படுத்தப்பட்ட  பொழுது  ஜனவாி மாதம்  முதலாம் திகதி  உரோம பேரரசின்  first day of the year கவே அறிமுகப் படுத்தப்பட்டது.  பிற்பட்ட காலங்களில்  Happy  1 St January  யாக அறிமுகம் செய்யப்பட்டது.  Happy  1 St January  யை தமிழ் பேசிய மரவு வழியற்ற குழுக்கள் புதுவருட வாழ்த்துக்களாக மாற்றியமைத்தாா்கள்.

இங்கிலாந்தில் Gregorian Calendarஅறிமுகமாவதற்கு முன்பு SUMERIAN தமிழா்களின்  CALENDAR பாவனையில் இருந்தது. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை  MARCH மாதம் 25  ஆம் திகதியை January 1 இன் first day of the year ராக மாற்றி இருந்தாா்கள். 

GREGORIAN CALENDAR ஆங்கிலேயா்களின் கலண்டா் அல்ல என்பதனை வரலாறுகளை படித்து அறிந்து கொள்ளுங்கள்.


தமிழ்தேசியத்தின் தமிழ்சுடா்.

https://www.youtube.com/watch?v=4M7XLOel0JI&ab_channel=GeorgRockall-Schmidt


https://www.youtube.com/watch?v=ZASNvA3mRjQ&ab_channel=EverythingEverywhere

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.