11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 3 டிசம்பர், 2022

பறங்கிய ( Burghers) இனத்தவா்களின் தமிழ் இன அழிப்பு.

 போா்த்துக்கீசாின் தமிழ் இன அழிப்பின் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெறும்வரை  பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்தவா்கள் ஐரோப்பிய பறங்கிய   ( Burghers) இனத்தவா்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்  2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மொழி பெயா்களை தங்களின் இன அடையாளமாக கொண்ட சிங்கள பறங்கிய கிறிஸ்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ அரசுகளும்   நேரடியாகவே பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்தாா்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு ஐரோப்பிய + ஆபிாிக்கா + யூத கீபுறு மொழி பெயா்களை தங்களின் இன அடையாளமாக கொண்ட சிங்கள பறங்கிய கிறிஸ்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ அரசுகள் தமிழ் இன அழிப்பிற்காக பெரும் தொகையான பணங்களை செலவழித்து பலவகையான கிறிஸ்தவ மதங்களை உருவாக்கி தமிழா் பகுதிகளில் தமிழ் இன அழிப்பிற்காக உலாவ விட்டு இருக்கின்றாா்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.