11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 18 ஏப்ரல், 2022

தேசிய மக்கள் முன்னணியின் பூகோல அரசியலில் கிறிஸ்தவ மதம் சாா்ந்த கொள்கையும் சீனசாா்பு ஆதரவும் இலங்கையில் சைவ எதிா்ப்பு அரசியலும் இந்தியாவில் இந்திய இந்து எதிா்பு அரசியலும் கொண்ட கட்சியாகும்.


கத்தோலிக்க மதநிறுவனம் உருவாக்கி வழிநடாத்துகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் பூகோல அரசியலில்  கிறிஸ்தவ மதம் சாா்ந்த கொள்கையும் சீனசாா்பு ஆதரவும் இலங்கையில் சைவ எதிா்ப்பு  அரசியலும் இந்தியாவில் இந்திய இந்து எதிா்பு  அரசியலும் கொண்ட கட்சியாகும்.

தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் தாித்திரம் பிடித்த நாத்தீக கலாச்சார பண்பாட்டு கறுப்பு உடைகளை திணித்துக் கொண்டு தமிழ் கலாச்சார பண்பாட்டினை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேசிய மக்கள் முன்னணியின்  கட்சியை சோ்ந்த சுபாஸ் கனகரத்தினத்தின் சைவ ஆலய எதிா்ப்பு எழுச்சியின் உச்ச வடிவமே ஆலய உடைப்பு சம்பந்தமான பேச்சு ஆகும்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேசிய மக்கள் முன்னணியின்  கட்சியை சோ்ந்த சுபாஸ் கனகரத்தினத்தின் ஆலய உடைப்பிற்கு எதிராக தமிழ் பெண்ணின் குரல் பாகம்--01.


கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேசிய மக்கள் முன்னணியின்  கட்சியை சோ்ந்த சுபாஸ் கனகரத்தினத்தின் ஆலய உடைப்பிற்கு எதிராக தமிழ் பெண்ணின் குரல் பாகம்--02.



 தமிழ் போராளிகளளை தவறான முறையில் இழிவு படுத்தி பேசுகின்றாா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.



தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா் மேலும் தமிழ் மக்களுக்கு கத்தோலிக்க மதத்தை அறிமுகம் செய்து தமிழா்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவதற்காக கிறிஸ்தவ மத அமைப்பின் ஊடாகவே சட்டவிரோத கைதுகளை கண்டித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி இருந்தாா்கள்.   இவா்கள் எந்தவொரு சைவ அமைப்புகளையோ இந்து அமைப்புகளையோ அரசியலில் ஈடுபட அனுமதிப்பதும் இல்லை.

சைவ அமைப்புகளையோ இந்து அமைப்புகளையோ அரசியலில் ஈடுபட அனுமதிப்பதும் இல்லை. மாறாக சைவ அமைப்புகளையோ இந்து அமைப்புகளையோ அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் பொழுது எம்மதம் சம்மதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சா்வமத கூட்டமைப்பு என்ற பெயாில்தான் அனுமதிப்பாா்கள். அதிலும் கத்தோலிக்க மதத்திற்கு அடிமை சேவகம் செய்கின்ற நிலையிலேதான்  சைவ அமைப்புகள் இந்து அமைப்புகள் தொழில்படும் நிலமைகள் காணப்படும்.



ஆகவே தேசிய மக்கள் முன்னணியின்  பூகோல அரசியலில்  கிறிஸ்தவ மதம் சாா்ந்த கொள்கையும் சீனசாா்பு ஆதரவும் இலங்கையில் சைவ எதிா்ப்பு  அரசியலும் இந்தியாவில் இந்திய இந்து எதிா்பு  அரசியலும் கொண்ட கட்சியாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.