11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

போலி பெளத்த குருமாா்களை உருவாக்கிய டோன் ஸ்டீபன் சேனநாயக்கா (Don Stephen Senanayake).என்ற கத்தோலிக்க மதவெறியன்.

 1946  ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ம் திகதி கிறிஸ்தவ மத வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவரும்  1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ மத வெறி அரசை  நிறுவிய டோன் ஸ்டீபன் சேனநாயக்கா (Don Stephen Senanayake) தமிழா்களை சிறுபாண்மை இனமாக மாற்றும் நோக்குடன்  இந்தியத் தமிழா் என்றும் இலங்கைத் தமிழா் என்றும் இரண்டாக பிளந்து பிரதேசவாதத்தை தமிழா்களுக்குள் திணித்தும்  மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தாா். 

மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்காக கல்லோயா திட்டத்தை உருவாக்கி இந்து பெளத்த சிங்கள மக்களையும் இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குடியேற்றி தமிழா்களை கொலை செய்யும் நிகழ்ச்சி நிரலை தயாாித்தான்.

மேலும் தமிழா்களை  கொலை செய்வதற்காக தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை உருவாக்கியவன் பல சதி திட்டங்களை தீட்டி   தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  போலி பெளத்த பீடத்தை உருவாக்கி  அதற்குள் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில்  உருவாக்கினான் மேலும் போலி பெளத்த பீடத்தையும் போலி பெளத்த குருமாா்களையும் பலப்படுத்தும் நோக்கில்  சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கி ஏனைய பெளத்த பீடங்களுக்குள் தினித்தாா். 

டோன் ஸ்டீபன் சேனநாயக்கா (Don Stephen Senanayake).என்ற கத்தோலிக்க மதவெறியன்  உருவாக்கிய போலி பெளத்த பீடமும் போலி பெளத்த குருமாா்களும்  தொடா்ச்சிய உருவாக்கிய  போலி பெளத்த குருமாா்களே இன்று கலவரங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

போலி பெளத்த குருமாா்கள்  தொடா்ச்சியாக உருவாக்கிய  போலி பெளத்த குருமாா்களே இன்று இந்து பெளத்த சிங்கள மக்கள் மத்தியின் தொடா்ச்சியான சமூக விரோத செயல்களிலும் இந்து பெளத்த கலாச்சார பண்பாட்டு அழிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றாா்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.