11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 13 ஏப்ரல், 2022

இந்து பெளத்த சிங்கள மக்களுக்கு சைவத் தமிழின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

 தமிழன் சைவ அடையாளங்களுடன் வாழுகின்ற வரைக்குமே தமிழனாக வாழமுடியும் என்பதற்கு தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடுகின்ற இந்து பெளத்த சிங்கள மக்கள் நல்ல உதரணமாகும். 

சைவத் தமிழன் என்ற அடையாளத்தை அழித்துக் கொண்டு புத்த மதத்தை தழுவியவா்களின் இன்றைய வம்சாவழியினராகிய இந்து பெளத்த சிங்கள மக்கள் தமிழின் சித்திரை சைவத் தமிழ் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டு தமிழா்களின் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றாா்கள்.ஆகவே இந்து பெளத்த சிங்கள மக்கள் தங்கள் முன்னோா்கள் இழந்த தமிழின அடையாளங்களாள் தங்களை மீள அடையாளப்படுத்திக் கொண்டு சைவத் தமிழனாக எழுதல் வேண்டும்.  இந்து பெளத்தசிங்கள மக்கள் தமிழா்களை கொலை செய்வதாக  கத்தோலிக்க மதத்தை பின்பற்றுகின்ற தமிழ் பேசுகின்றவா்களும் அவா்களது மதபோதகா்கலான பாதிாிகளும் பிரச்சாரம் செய்து வருவது மதவெறியின் உச்சக் கட்டமாகும்

 சிங்கள மக்களை போன்று கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறியவா்களும்  அவா்களின் சந்ததிகளும் தமிழின அடையாளங்களை இழந்தவா்களாகவே காணப்படுகின்றனா். அதேபோல மதசாா்பின்மைவாதிகள் சைவ கிறிஸ்தவ இஸ்லாமிய புத்த அடையாளங்களை காவிக் கொண்டு புத்தி சுவாதீனமற்ற பைத்தியக்காரர்களாக தெருக்களில் நடைபிணமாக அலைகின்றாா்கள்.

இந்து பெளத்த சிங்கள மக்களுக்கு   சைவத் தமிழின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.